சேலை தான் உங்களுக்கு எடுப்ப இருக்கு ஆத்மிகா வெளியிட்ட புகைப்படம்

தமிழ் திரையுலகத்தில் நன்கு அறிக்கப்பட்ட நடிகையாக தற்போது வலம் வந்து கொண்டிருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ஆத்மிகா அவர்கள். தமிழில் மீசையை முறுக்கு படத்தின் மூலம் நன்கு அறியப்பட்டவர் நடிகை ஆத்மிகா அவர்கள் மீசைய முறுக்கு படம் 2017 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி அவர்களின் இயக்கத்தில் அவரே நடித்து சுந்தர் சி அவர்கள் தயாரித்து வெளியிட்ட படமாகும்.

நடிகை ஆத்மிகா அவர்கள் கோயம்புத்தூரில் பிறந்து பின்பு சென்னையில் படித்தவர். சென்னையில் உள்ள எம் ஓ பி வைஷ்ணவ் காலேஜ் ஃபார் வுமன் என்ற பெண்கள் கல்லூரியில் படித்தவர் நடிகை ஆத்மிகா அவர்கள் ராஜு மோகன் அவர்களின் சிறு சிறு ஷார்ட் பிலிம் களில் நடிக்க தொடங்கியவர் நடிகை ஆத்மிகா அவர்கள்.

தனது கல்லூரி காலங்களிலேயே சிறு சிறு ஷார்ட் பிலிம் களில் நடித்து வந்தார் மற்றும் மாடலிங் துறையில் மிகவும் ஆர்வமுள்ள இவர் சில விளம்பர படங்களிலும் நடித்துள்ளார் மாடலிங் துறையில் தொழில்நுட்ப பிரிவிலும் சில காலம் பணியாற்றியுள்ளார் நடிகை ஆத்மிகா அவர்கள்.

நரகாசுரன் படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் அவர்கள் இயக்கிய படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் நடிகை ஆத்மிகா அவர்கள் இந்த படம் ஆகஸ்ட் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது இந்த படத்தில் அரவிந்த்சாமி ஸ்ரேயா சரண் ஆகியோர் நடித்த சந்திப் கிஷான் அவர்கள் கதாநாயகனாக நடித்திருந்தார் இதுவே இவரது இரண்டாவது படமாகும்.

இவரது முதல் படமான மீசைய முறுக்கு படம் தமிழ்நாட்டில் மிகப் பெரிய ஹிட் அளித்த படமாகும் இந்த படத்தின் பாடல்களும் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில் இவரது முதல் படமே வெற்றிப்படமாக அமைந்ததால் அடுத்தடுத்த படங்களில் இவர் புக் செய்யப்பட்டார் இவரது அடுத்த படமான கோடியில் ஒருவன் என்ற படத்தில் மீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த படத்தில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அவர்கள் கதாநாயகனாக நடித்திருந்தார்.

அதன் பிறகு 2002 ஆம் ஆண்டு வைபவ் அவர்கள் கதாநாயகனாக நடித்து ஆத்மிகா அவர்கள்  கதாநாயகி  நடித்து வெளிவந்த  காட்டேரி ஆகும் இந்த திரைப்படம் கே இ ஞானவேல் ராஜா மற்றும் எஸ் ஆர் பிரபு அவர்களால் வெளியிடப்பட்டது. இந்த  இந்த திரைப்படம் எதிர்பார்த்த வண்ணம் ஓடாததால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்காமல் மீண்டும் விளம்பர படங்களில் நடிக்க தொடங்கினார் நடிகை ஆத்மிகா அவர்கள்.

ஆத்மிகா அவர்கள் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர் இவர் அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் இவரது ரசிகர்களால் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பெரிதும் ஷேர் செய்யப்பட்டு வந்தது அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …