வெல்வெட் ப்ரா..! – பேன்ட்டை கிழித்து விட்டு தொடையை காட்டும் ஆத்மிகா..! – அலறுது இன்ஸ்டா..!

ஹிப் ஹாப் ஆதி பற்றி தெரியாதவர்களை இருக்க மாட்டார்கள். இவர் பாடல்கள் மட்டுமல்லாமல் நடித்த திரைப்படங்களும் ரசிகர்களின் மத்தியில் பெரிய ஆதரவை பெற்றிருந்தது. மேலும் மிகச்சிறந்த இசையமைப்பாளரான ஆதி நடித்த மீசையை முறுக்கு என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் தான் ஆத்மிகா.

இந்தத் திரைப்படத்தில் இவர் நல்ல முறையில் நடித்து எந்த படம் வெற்றி பெற்ற போதும் இவர் எதிர்பார்த்த அளவு சினிமா பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேரவில்லை.

Aathmika

மேலும் இந்த திரைப்படத்திற்கு பிறகு இவர் தமிழில் நரகாசுரன் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படமானது இன்று வரை ரிலீஸ் ஆகாமல் இழுபறியாகவே இருந்து வருகிறது.

சமீபத்தில் ஆத்மிகா விஜய் ஆண்டனியோடு கோடியில் ஒருவன் என்ற திரைப்படத்தில் நடித்த இந்த படத்தில் நடித்திருந்தார்.இதில் இவர் அபார நடிப்பை பார்த்து ரசிகர்கள் அனைவரும் பெரிய அளவில் இவரது நடிப்பை வரவேற்றார்கள். இதனை அடுத்து இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் அதிகரித்தது.

Aathmika

மேலும் தற்போது இவர் வைபவ், வரலட்சுமி உடன் காட்டேரி, உதயநிதியுடன் கண்ணை நம்பாதே போன்ற படங்களில் நடித்திருக்கிறார். திரைப்பட வாய்ப்புகளை பெறுவதற்காக சமூக வலைதள பகுதிகளில் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இவர் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் ட்ரெடிஷனல் புடவையில் பார்ப்பதற்கே பக்காவாக தெரிகிறார்.மேலும் இந்த புகைப்படத்தை பார்த்ததுமே ரசிகர்கள் கண்களை கட்டுதே என்று கூறும் அளவுக்கு எடுப்பான தனது மேனி அழகை புடவையில் வெளிப்படுத்தி இருப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மயங்கி விட்டார்கள் என்று கூறலாம்.

Aathmika

கட்டாயமாக எந்த புகைப்படத்தை பார்ப்பவர்கள் யாரும் இந்த புகைப்படத்திற்கு லைக் போடாமல் செல்ல மாட்டார்கள். அந்த அளவு தனது க்யூட்டான சிரிப்பால் ரசிகர்களை தன் கண்களால் கட்டி இழுத்தும் கட்டி இழுத்து இருக்கும் இவருக்கு ஒரு லைக் அல்ல ஆயிரம் லைக்கள் போட்டாலும் தகும் என்று கூறி இருக்கிறார்கள்.

Aathmika

அதுமட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை எந்த ஒரு தயாரிப்பாளரும் இயக்குனரும் பார்த்தாலும் கட்டாயம் இவருக்கு பட வாய்ப்புக்களை கொடுப்பார்கள் என்பதை உறுதியாக இவரது ரசிகர்கள் கூறி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நீங்களும் மறவாமல் இந்த புகைப்படத்துக்கு உரிய லைக்குகளை போட்டு விடுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *