விஜயுடன் ஃப்ரண்ட்ஸ் படத்தில் நடித்த நடிகையா இது..? – நம்பவே முடியலையே..! – வைரலாகும் புகைப்படங்கள்..!

பிரபல நடிகை அனுராதா தமிழ் சினிமாவில் பல படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்து பிரபலமானவர் இவர் சில்க் ஸ்மிதாவின் தோழி என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை அனுராதாவின் மகன் அபிநயஸ்ரீ தன்னுடைய 14வது வயதிலேயே நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ஃப்ரண்ட்ஸ் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்து இருந்தார்.

படத்தில் இவருடைய பங்கு என்ன என்று யோசிக்கும் அளவுக்கு மர்மமான கதாபாத்திரமாக தொநிர்யா இவரது  கதாபாத்திரம் படத்தில் விறுவிறுப்பை கூட்டியது.

அந்த படத்தில் தானே விருப்பப்பட்டு கவர்ச்சியாக நடிப்பதாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார் நடிகை அபிநயஸ்ரீ. அதுமட்டுமில்லாமல் தமிழ் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட படங்களில் ஐட்டம் டான்சராக சினிமாவில் வலம் வந்தார்.

ஆனால் சினிமாவில் தனக்கென நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் திணறினார். தற்போது நடிப்பை விட்டுவிட்டு நடன இயக்குனராக தன்னுடைய சினிமா பயணத்தை தொடர்ந்து வருகிறார்.

விரைவில் நடனம் கற்கும் ஸ்டூடியோ ஒன்றைத் தொடங்க உள்ளார். இந்நிலையில் தன்னுடைய சமீபத்திய புகைப்படங்கள் சிலவற்றை தன்னுடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் ஃப்ரண்ட்ஸ் படத்தில் நடித்த நடிகையா இது..? என்று புலம்பி வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …