முதன் முதலில் “அது” இவருடன் தான் நடந்தது.. நல்லா இருந்தது.. கூச்சமின்றி கூறிய விருமாண்டி அபிராமி..!

கேரளாவில் இருந்து திறமை மிக்க நடிகைகள் பலர் தமிழ் சினிமாவுக்கு வந்து இங்கு தமிழ் சினிமாவை ஆட்டி படைத்து ஒரு காலகட்டத்தில் பிரபல நடிகைகளாக உச்சத்தை தொட்ட பல பேர் இங்கு இருக்கிறார்கள்.

அந்த லிஸ்டில் இருப்பவர்தான் நடிகை அபிராமி. இவரை அபிராமி என்று சொல்வதை விட விருமாண்டி அபிராமி என்று சொன்னவுடன் எல்லோருக்கும் டக்கென ஞாபகத்திற்கு வந்துவிடுவார்.

நடிகை அபிராமி:

இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்:தளபதி இது உங்களுக்கே நியாயமா படுதா..? GOAT முதல் சிங்கிள்.. விஜய்யை பங்கம் பண்ணும் ரசிகர்கள்..!

திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தமிழில் முதன்முதலில் அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த வானவில் என்ற திரைப்படத்தின் மூலமாக தான் ஹீரோயினாக அறிமுகமானார்.

பெங்களூரை இவர் அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த வானவில் படத்தில் நடித்து திரைத்துறையில் அறிமுகம் ஆனார். அதைத் தொடர்ந்து மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம்,

சார்லி சாப்ளின், கார்மேகம், சமஸ்தானம் ,விருமாண்டி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

மிகப்பெரிய அளவில் பெயர் பெற்றுக் கொடுத்த திரைப்படம் விருமாண்டி திரைப்படம் தான்.

இப்படத்தில் மதுரை பெண்ணாக தைரியமான மிகவும் போல்டாக மதுரை ஸ்லாங்கில் பேசி அசத்தியிருந்தார்.

குறிப்பாக கமல்ஹாசனின் நடிப்புக்கு ஈடு கொடுத்து நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் தன் பக்கம் கவர்ந்து இழுத்தார் நடிகை அபிராமி.

அந்த படத்தில் அபிராமியின் தோற்றம், கதாபாத்திரம் இன்றளவும் பிரபலமானதாக பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:அதிகாலையில் இதை பண்றது ரொம்ப புடிக்கும்.. அதற்கு நான் அடிமை.. நடிகை தபூ ஓப்பன் டாக்..!

விருமாண்டி படத்தில் தனது மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி புகழின் உச்சத்திற்கே சென்ற நடிகை அபிராமிக்கு,

விருமாண்டி படத்திற்கு பின்:

தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஏனோ துரதிஷ்டவசமாக அந்த படத்திற்கு பிறகு அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவே இல்லை.

இதனால் பாட வாய்ப்புகளை இழந்த அபிராமி திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிடலாம் என நினைத்து ராகுல் பவணன் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.

இவர் ஒரு பெண் குழந்தை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். திருமணத்திற்கு பின்னர் திரைப்படங்களில் தலைகாட்டாமல் அமெரிக்காவிலே இருந்து வந்தார் அபிராமி.

பின்னர் பல வருடங்கள் கழித்து 36 வயதினிலே திரைப்படத்தின் மூலமாக ஜோதிகா உடன் அவர் நடித்திருப்பார்.

அதை தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளில் நடிக்க வேண்டும் என்ற தனது நடிப்பு ஆர்வத்தை வெளிப்படையாக தெரிவித்து வரும் நிலையில்,

அதன் மூலம் அவருக்கு மீண்டும் கமல்ஹாசன் உடன் நடிக்கும் வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது.

ஆம் கமல்ஹாசன் நடித்து வரும் தக் லைஃப் திரைப்படத்தில் அபிராமி முக்கிய ரோல் ஒன்றில் நடித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: “என்னா குத்துடா யப்பா..” ஷிவானி நாராயணன் வெளியிட்ட வீடியோ..! வாயடைத்து போன ரசிகர்கள்..!

முதல் முத்தம் அவருடன் தான்:

இந்நிலையில் அபிராமி இடம் சமீபத்திய பேட்டி ஒன்றில் முதல் முதலில் யாருடன் முத்தத்தை பரிமாறிக் கொண்டீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த விருமாண்டி அபிராமி அம்மா தான் அம்மாவுடன் தான் முதல் முத்தத்தை பரிமாறிக் கொண்டேன் என பேசி இருந்தார்.

அதனை தொடர்ந்து தொகுப்பாளனி நாங்கள் அதைக் கேட்கவில்லை அதைத் தாண்டி யாருக்கு முதன் முதலில் உங்கள் முத்தத்தை பரிமாறிக் கொண்டீர்கள் என்ற கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த விருமாண்டி அபிராமி அதற்கு கண்டிப்பாக பதில் சொல்லியாக வேண்டுமா அதெல்லாம் இங்கு வேண்டாமே ஆனால் ஒன்று மட்டும் என்னால் சொல்ல முடியும் அது நல்லா இருந்தது.

அந்த அனுபவம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது என கூச்சமின்றி ஓப்பனாக கூறி இருக்கிறார் நடிகை விருமாண்டி அபிராமி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version