திவ்யா கோபி குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட நடிகை அபிராமி 1983-ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணி புரிந்ததை அடுத்து திரைப்படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்திருக்க கூடிய இவர் தமிழில் வானவில் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுக நாயகியாக அறிமுகமானார்.
நடிகை விருமாண்டி அபிராமி..
நடிகை அபிராமியின் நடிப்பில் வெளி வந்த வானவில், மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின், கார்மேகம், சமஸ்தானம், வருமாண்டி போன்ற படங்கள் இன்றும் அவரது பெயரை உரக்கச் சொல்லக்கூடிய வகையில் உள்ளது என்று சொல்லலாம்.
அந்த வகையில் அண்மை பேட்டி ஒன்றில் இவர் பேசும் போது பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டது. அத்துடன் இவரிடம் கேட்க பட்ட கேள்விக்கு மிகவும் எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் பதில் அளித்து இருந்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அப்படி என்ன கேள்விக்கு அவர் அற்புதமான பதிலை தந்தார் என்று நீங்கள் யோசிக்கலாம். அது பற்றிய விரிவான விளக்கத்தை இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
பட வாய்ப்புக்காக இதை பண்றது தப்பு இல்ல..
இன்று வெளி வரும் பெரும்பாலான திரைப்படங்கள் அனைத்தும் சமூகத்தின் நிலைப்பாட்டை பிரதிபலிக்க கூடிய ஊடகமாக உள்ளது.
அத்தோடு வாழ்க்கையில் நடக்கக்கூடிய விஷயங்களை அப்படியே திரையில் பார்க்க சினிமா உதவி செய்கிறது.
அந்த வகையில் வாழ்க்கையில் நடக்கக்கூடிய சின்ன சின்ன விஷயங்களை சினிமாவில் அப்படியே காட்டாமல் ஒரு அளவிற்கு காட்டுவதின் மூலம் மக்கள் உணர்ந்து கொள்ளவும் ரசிக்க கூடிய வகையிலும் அது இருக்கும் என அபிராமி தெரிவித்தார்.
இயல்பு வாழ்க்கையில் ஒரு காதலர் காதலிக்கு இடையே நடக்கக்கூடிய விஷயமான முத்தமிடுதலை திரையில் காட்டும் போது ஏன் விரசமாக பேசுகிறார்கள் என்பது இன்று வரை எனக்கு புரியவில்லை.
கூச்சமின்றி பேசிய பேச்சு..
இந்நிலையில் திரைப்படத்திற்கு தேவைப்படக்கூடிய பட்சத்தில் இது போல பண்ணுவது தவறு இல்லை இது சகஜம் தான் என்று கூச்சமின்றி அபிராமி பேசிய பேச்சானது தற்போது இணையத்தில் வைரலாக மாறி உள்ளது.
மேலும் விருமாண்டி அபிராமி சொன்ன கருத்து உண்மையான கருத்து என்ற வகையில் ரசிகர்கள் அவர்களுக்குள் பேசி வருகிறார்கள்.
அத்தோடு இந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இணையத்தில் அதிகளவு பார்க்கப்படும் விஷயங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.