“என்னுடைய அந்த உறுப்பு பெரியது தான்…” – மோசமான கமெண்ட் செய்த ரசிகர்..! – பிக்பாஸ் அபிராமி பதில்..!

பிக் பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராக கலந்து கொண்டு தமிழக சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அபிராமி வெங்கடாச்சலம். மாடல் அழகியான இவர் விளம்பரங்களில் நடித்து வந்தார். அதனைத் தொடர்ந்து இவருக்கு நடிகர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்டபார்வை திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிட்டியது.

ஆனால் இந்த படம் வெளியாகும் முன்னரே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார். அபிராமி வெங்கடாச்சலம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படி எதுவும் கிடைத்ததாக தெரியவில்லை.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய அழகுகளை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கி வருகின்றார்.

அந்த வகையில் சமீபத்தில் தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவருடைய முன்னழகு குறித்து மோசமான கருத்துக்களை கூறியிருந்தனர்.

இதனை பார்த்த அபிராமி வெங்கடாச்சலம், ஆம் எனக்கு முன்னழகு பெரியதுதான் என்னுடைய ஆனால் அது பெரிதாக இருக்கின்றது என்று பலரும் கிண்டலாகவும், மோசமாகவும் கமெண்டில் கூறுவதை நான் பார்க்கிறேன்.

ஆம் நான் உண்டான தென்னிந்திய பெண் தான் பெண்களாகிய எங்களுக்கும் ஆண்களுக்கும் இருக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இதுதான். உங்களை உலகத்திற்கு கொண்டு வந்த உங்கள் அம்மாவிடமும் இது இருக்கின்றது.

என்னைப்பற்றி கமென்ட் செய்யும் முன்பு உங்கள் அம்மா பற்றி நினைவில் கொள்ளுங்கள். பெண்களை மரியாதையுடன் பாருங்கள். மரியாதையுடன் பார்க்க கற்றுக் கொள்ளுங்கள் என்று கூறியதுடன் இது ஜனநாயக நாடு தவிர வெட்கம் இல்லாத பண்பில்லாத நாடு கிடையாது. அதனால், கொஞ்சம் மரியாதையாக பேசுங்கள் இப்படியான நான்சென்ஸ்கள் வேண்டாம் என்று பதில் அளித்துள்ளார்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …