மிஸ் தமிழ்நாடு பட்டத்தை கைப்பற்றியதுடன் பல விளம்பர படங்களில் மாடல் அழகியாக ஜொலித்து வந்தார் நடிகை அபிராமி வெங்கடாசலம். பார்த்தவுடன் சுண்டு இழுக்கும் முக அழகு வாட்டசாட்டமான தோற்றம் என கவர்ச்சி தேவதையாக காட்சியளிக்கும் நடிகை அபிராமி வெங்கடாசலம் மாடலிங் துறையை தவிர பரதநாட்டியம் மற்றும் வெஸ்டர்ன் நடனத்திலும் கை தேர்ந்தவராக இருக்கிறார்.
வாலிப்பான தொடையழகு இடுப்பான முன்னழகு ஆகிய இரண்டுக்கும் சொந்தக்காரியான அபிராமி வெங்கடாசலம் பல விளம்பர படங்களில் நடித்திருக்கிறார். சில திரைப்படங்களிலும் கூட நடித்திருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பிறகு இவருடைய ரசிகர் பட்டாளம் விரிவடைந்தது. இதனை தொடர்ந்து பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய பெயரை இன்னும் பிரபலப்படுத்தினார்.
பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்ட இவர் கலந்து கொண்ட முதல் நாளே சக பிக் பாஸ் போட்டியாளர் கவின்-ஐ காதலிப்பதாக சக போட்டியாளர்களிடம் கூறி பெரும் பரபரப்பை கிளப்பினார்.
இன்னும் போட்டியே தொடங்கவில்லை அதற்குள் காதலா என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள். அடுத்தடுத்த நிகழ்வுகளை பார்த்த பிறகு தான் இவர் ஏற்கனவே பிக் பாஸ் போட்டியாளரான நிரூப் நந்தகுமார் என்பவரை காதலித்திருக்கிறார் என்ற விபரம் தெரிய வந்தது.
இப்படி சச்சரவுக்கும் சலசலப்புக்கும் பஞ்சமில்லாத இவர் சமீப காலமாக இணைய பக்கங்களில் ஆக்ட்டிவாக வளம் வந்து கொண்டிருக்கிறார் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் இவர் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் விதமாக ட்ரெண்டிங்கில் இருக்கும் பாடல்கள் மற்றும் வசனங்களுக்கு ரீல்ஸ் விடுவதையும் வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.
அந்த வகையில், திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடிகை நித்யா மேனன் பேசும் வசனம் ஒன்றை ரீமேக் செய்திருக்கிறார் நடிகை அபிராமி வெங்கடாசலம். இந்த வீடியோ காட்சி இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.