“என்னமா நீ.. மேல ஒண்ணுமே போடாம நிக்கிற..” – அம்பு விட்டு அதிர வைத்த அபிராமி வெங்கடாசலம்..!

மாடல் அழகிய விளம்பரப்பட நடிகையுமான அபிராமி வெங்கடாசலம் பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டதன் மூலம் சமீப காலமாக சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகளையும் பெற்று வருகிறார்.

முன்னதாக நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி ரசிகர் மத்தில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்த திரைப்படமான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகை அபிராமி வெங்கடாச்சலம் இணைய பக்கங்களில் படு ஆக்டிவாக இயங்கி வருகிறார்.

அந்த வகையில் தற்போது தோல் நிறத்தில் டாப்ஸ் அணிந்து கொண்டு ரசிகர்களை அதிர வைத்திருக்கிறார். ஏதோ பொம்மை அம்பு ஒன்றாக கையில் எடுத்து வைத்துக்கொண்டு அம்பு விட்டு விளையாடும் வீடியோ ஒன்றை பதிவு செய்திருக்கிறார் நடிகை அபிராமி வெங்கடாசலம்.

இதனை பார்த்து ரசிகர்கள் நிஜமாகவே டாப்ஸ் போட்டு இருக்கீங்களா..? என்று பதறி வருகின்றனர். அந்த அளவுக்கு உடலோடு ஒட்டிய டாப் அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார் அம்மணி.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது. முன்னதாக பல்வேறு காதல் சர்ச்சைகளில் சிக்கியிருக்கும் இவர் தற்போது அப்படி எந்த ஒரு உறவிலும் இல்லாமல் சுதந்திரப் பறவையாக சுற்றி வருகிறார்.

எனவே அவ்வப்போது இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார் நடிகை அபிராமி வெங்கடாசலம். அவ்வப்போது சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும் நடுவராகவும் பங்கேற்று கல்லாகட்டி வரும் இவர் சிறந்த நாட்டிய கலைஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பள்ளி வயதில் முதலிலேயே மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்டிருந்த இவர் கல்லூரி படிப்பு முடிந்த கையோடு டாலிங் துறையில் நுழைந்து தற்போது ரசிகர்கள் பலராலும் அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Summary in English : Abhirami Venkadachalam has been trending on social media platforms lately, thanks to her latest photos that have gone viral. Fans of the actress have been sharing her photos on their respective accounts, thus increasing her reach and popularity.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …