“கடலே சூடாகிடும் போல இருக்கே..” – படகின் நுனியில் முட்டி போட்டு பின்னழகை காட்டும் அபிராமி வெங்கடாசலம்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் மாடல் அழகி அபிராமி வெங்கடாசலம் ( Abhirami Venkatachalam ). இணைய பக்கங்களில் கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Abhirami Venkatachalam

ஆரம்பத்தில் விளம்பர பல நடிகையாகவும் மாடல் அழகியாகவும் வலம் வந்து கொண்டிருந்த நடிகை அபிராமி வெங்கடாஜலம் கடந்த 2018 ஆம் ஆண்டு நோட்டா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார்.

அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்ற இவர் தற்பொழுது ரசிகர் மத்தியில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Abhirami Venkatachalam

பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட இவர் ஐந்தாவது இடத்தை பெற்றார். இவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பொழுது இவர் நடிப்பில் உருவாகி இருந்த நேர்கொண்ட பார்வை எனது திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

ஒரே நேரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி நேர்கொண்ட பார்வை என இரண்டு பக்கமும் சின்னத்திரை சினிமா என பிரபலமான நடிகையாக உருவெடுத்தார் நடிகை அபிராமி வெங்கடாசலம்.

Abhirami Venkatachalam

தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் வெப் சீரிஸ்கள் சின்னதிரையில் அவ்வப்போது கலந்து கொள்ளும் ரியால்லிட்டி நிகழ்ச்சிகள் இணைய பக்கங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிடுவது என ரசிகர்கள் மத்தியில் தன்னை தன்னுடைய இருப்பை உறுதிப்படுத்திக் கொண்டே வருகிறார் நடிகை அபிராமி வெங்கடாச்சலம்.

Abhirami Venkatachalam

அவ்வப்போது சமூகம் சார்ந்த விஷயங்களுக்கு குரல் கொடுப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கும் அபிராமி வெங்கடாசலம் இணைய பக்கங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவு செய்வதை தவற விடுவது கிடையாது.

Abhirami Venkatachalam

அந்த வகையில் தற்பொழுது படகின் நுனியில் அமர்ந்து கொண்டு சூரிய நமஸ்காரம் செய்யும் அபிராமி வெங்கடாஜலம் தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரிவது உறுதிப்படுத்தும் விதமாக கவர்ச்சியான ஆடை அணிந்து கொண்டு வடக்கின் இடையில் கடலின் முன் அமர்ந்து கொண்டிருக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் கடலே சூடாகிடும் போல இருக்கே என்று கதறி வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …