“பனி மலை சாஞ்சி கிடக்குது..” – டூ பீஸ் உடையில்… மல்லாக்க படுத்தபடி அபிராமி வெங்கடாசலம்..!

பிக் பாஸ் அபிராமி வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பனிமலையே சரிஞ்சு கிடப்பது போல இருக்கிறது என்று ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

டூ பீஸ் உடையில் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய மல்லாக்க படுத்தபடி போஸ் கொடுத்திருக்கும் நடிகை அபிராமி வெங்கடாஜலத்தின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் கலக்கி வருகின்றது.

மாடலிங் துறையில் கலக்கி வந்த அபிராமி வெங்கடாச்சலம் விளம்பர படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அதன் மூலம் சில திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய முகத்தையும் பெயரையும் நன்கு அறிமுகப்படுத்தினார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருடைய செயல்கள் ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றாலும் கூட மோசம் என்று சொல்லி விடாத அளவுக்கு தன்னுடைய விளையாட்டை அருமையாக விளையாடி ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் பெற்றிருக்கிறார்.

அல்ட்ரா மாடன் அழகியாக வலம் வரும் அபிராமி வெங்கடாஜலம் கவர்ச்சியான உடைகளாக இருந்தாலும் சரி புடவை அணிந்து இருந்தாலும் சரி கண்களுக்கு கவர்ச்சி தேவதையாக காட்சியளிக்கிறார்.

ஒரு சிலர் இவர் பார்ப்பதற்கு வயதாகிவிட்ட பெண் போல தோன்றுகிறார் என்று கருத்துக்களை கூறினாலும் கூட தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்த அத்தனை அம்சங்களையும் தனக்குள் புதைத்து வைத்திருக்கிறார் அம்மணி.

பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் மிக அழகு எடுப்பான முன்னழகு வாலிப்பான தொடையழகு என கவர்ச்சி ராணியாக ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வரும் இவர் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற வேண்டி தன்னுடைய இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையா கொடுத்திருக்கிறார்.

பிக் பாஸ் வீட்டில் 56 நாட்கள் தாக்குப்பிடித்த இவர் அதன் பிறகு பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.

சமீப காலமாக தன்னுடைய இணைய பக்கத்தில் படு சூடான புகைப்படங்களை வெளியிட்டு வரும் தற்பொழுது டூ பீஸ் உடையை அணிந்து கொண்டு மல்லாக்க படுத்தபடி தன்னுடைய அழகுகள் ரசிகர்களின் கண்களுக்கு எடுப்பாக தெரிவது உறுதிப்படுத்தும் விதமாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை அதிரவைத்து வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version