“டார் டாராக கிழிஞ்ச டவுசர்.. பளிங்கு தொடையை பளிச்சென காட்டி…” – வெறியேத்தும் அபிராமி வெங்கடாசலம்..!

பிரபல மாடல் அழகியும் நடிகையுமான அபிராமி வெங்கடாசலம் தமிழில் பிக் பாஸ் என்ற போட்டியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கும் இவர் பிரதானமாக விளம்பரப் படங்களில் நடித்து வருகிறார்.

தன்னுடைய சினிமா மற்றும் பிக்பாஸ் பிரதேசத்திற்கு உறுதுணையாக இருந்த மாடலிங் துறையை கைவிடாமல் தொடர்ந்து வரும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.

பிக்பாஸ் போட்டியில் பல்வேறு காதல் சர்ச்சைக்கு உள்ளான இவர் பிக் பாஸ் போட்டியாளர் நிரூப் நந்தகுமார் என்பவரை காதலித்து வந்தார் என்று கூறப்பட்டது. அதேபோல நிரூப் நந்தகுமாரும் இவரை காதலித்து வந்திருக்கிறா.

ஆனால் ஒரு கட்டத்தில் நிரூப் நந்தகுமார் நடிகை யாஷிகா ஆனந்த் உடன் தொடர்பில் இருப்பதை தெரிந்து கொண்ட நடிகை அபிராமி வெங்கடாச்சலம் அவரை பிரேக்கப் செய்தார் என்ற தகவலும் பிக்பாஸ் வீட்டில் தெரியவந்தது.

இப்படி சர்ச்சைக்கு பஞ்சமில்லாத நடிகை அபிராமி வெங்கடாச்சலம் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகிவிட்டார். ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பான பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியில் கூட பங்கேற்றார்.

அதில்தான் இவருடைய முன்னாள் காதல் விவகாரங்கள் ரசிகர்களுக்கு தெரியவந்தது. சமீபகாலமாக தன்னுடைய இணையப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வரும் அபிராமி வெங்கடாசலம் தற்போது வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …