நிஜமாவே ட்ரெஸ் போட்டிருக்கீங்களா..? – ஒரு நிமிஷம் ஷாக் ஆயிட்டோம்..! – அதிர வைத்த அபிராமி வெங்கடாசலம்..!

பிரபல இளம் நடிகை அபிராமி வெங்கடாசலம் தன்னுடைய ஆரம்பமான மாடலிங் துறையை மறக்காமல் அவ்வப்போது மாடனான உடைகளை அணிந்து கொண்டு இணையத்தில் புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாகக் கொண்டு இருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு சர்ச்சையில் சிக்கிய இவர் தற்போது தோல் நிறத்திலான டாப்ஸ் அணிந்து கொண்டு ரசிகர்களுடன் கலந்துரையாடிய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் நிஜமாகவே டிரெஸ் போட்டு இருக்கீங்களா..? ஒரு நிமிஷம் தலை சுத்துடுச்சு.. என்று புலம்பி வருகிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒருவராக அறியப்பட்டார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் மற்றும் பிக் பாஸ் அல்டிமேட் என இரண்டு போட்டிகளில் கலந்து கொண்ட இவர் பல்வேறு சர்ச்சையில் சிக்கினார். தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமில்லாமல் பிக் பாஸ் வீட்டிலும் சில சர்ச்சையில் சிக்கினார்.

மட்டுமில்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் அந்த வகையில் நோட்டா, நேர்கொண்ட பார்வை, ராக்கெட்டாரி நம்பி விளைவு என படங்களில் நடித்திருக்கிறார் நடிகை அபிராமி வெங்கடாச்சலம்.

பிக் பாஸ் மூன்றாவது சீசனில் பங்கேற்ற இவர் பலரையும் கவர்ந்தார் என்பது தான் உண்மை. பல்வேறு சர்ச்சைகள் சிக்கினாலும் கூட ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட முகமாக மாறினார் என்பதும் உண்மை.

இவர் கிட்டத்தட்ட 60 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் தங்கி இருந்தார். அதன் பிறகு குறைந்த வாக்குகள் பெற்ற காரணத்தினால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். அடுத்தடுத்த நாட்களில் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய முகத்தை பிரபலப்படுத்தினார்.

தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எந்த அளவுக்கு மாடர்ன் ஆன உடைகளை அணிய முடியுமோ அந்த அளவுக்கு மாடர்னான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் சூட்டை கிளப்புவதை வாடிக்கையாக கொண்டிருக்கும் இவர் தற்பொழுது வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து ஷாக்காகி கிடக்கின்றனர். மேலும், அவரது அழகுகளை வர்ணித்து கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர். மட்டும் இல்லாமல் நிஜமாகவே டிரெஸ் போட்டு இருக்கீங்களா..? என்று ஷாக்காகியும் கிடக்கின்றனர்.

Summary in English : Abhirami Venkatachalam, a young and beautiful model and actress is taking the internet by storm with her latest photos wearing stunning leather colored tops. Her fans have been mesmerized by her captivating beauty in the photos, and have been admiring her fashion sense. With her chic style, Abhirami is inspiring fans to embrace their own unique style and express themselves through fashion.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version