“ஜாக்கெட்டை கழட்டி.. மாராப்பை விலக்கி..” – அது தெரிய.. இளசுகள தவிக்க விட்ட பிக்பாஸ் அபிராமி வெங்கடாசலம்..!

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற தன் மூலம் ரசிகர்களின் கவனத்திற்கு வந்தவர் நடிகை அபிராமி வெங்கடாச்சலம் ( Abhirami Venkatachalam ). இதற்கு முன்பு இவர் பல விளம்பரப் படங்களிலும் மாடல் அழகியாகவும் சில திரைப்படங்களில் கூட நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் அவரை பிரபலமாக்கியது பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல் நாளே சக பிக் பாஸ் போட்டியாளர் ஒருவர் மீது காதல் வயப்பட்டு காதல் கவிதைகளை பாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் அபிராமி வெங்கடாச்சலம்.

இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழையும் முன்பே நடிகர் அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து இருந்த பிங்க் படத்தின் ரீமேக்கான நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான நேர்கொண்டபார்வை திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அபிராமி வெங்கடாச்சலம் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பொழுது வெளியில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியானது. இப்படி குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய பெயரை ஆழமாக பதிய வைத்தவர் நடிகை அபிராமி வெங்கடாச்சலம்.

பிக்பாஸ் நிகழ்ச்சி முன்பு இவருடைய பெயரை கூட அறிந்திருக்காத ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமானார் அபிராமி. ஆனால் அதே பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தன்னுடைய பெயரை கெடுத்துக் கொண்டார் என்பதும் உண்மை.

தன்னுடைய முன்னாள் காதலர் நிரூப் நந்தகுமார் என்பவரும் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டிருந்தார். இந்த போட்டியில் சக பிக் பாஸ் போட்டியாளர் பாலாஜி முருகதாஸ் என்பவருடன் புகைபிடிக்கும் அறையில் இவர் எதையோ செய்து கொண்டிருக்க அதனை பார்த்த நிரூப் நந்தகுமார் அய்யய்ய என்று சொல்லிவிட்டு வெளியே கோபமாக வந்த அவர் இந்த காட்சிகள் நீக்கப்படாமல் அப்படியே ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அப்படி எதை பார்த்து நிரூப் நந்தகுமார் இப்படி செய்தார்..? எதனால் அவருடைய முகத்தில் இவ்வளவு கோபம் என்று பல விவாதங்கள் கிளம்பியது. இதனால் பிக் பாஸ் அபிராமி பெயர் ரசிகர்கள் மத்தியில் டேமேஜ் ஆனது.

இது ஒரு பக்கமிருக்க தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் முனைப்பு காட்டி வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள படு கிளாமரான புகைப்படம் இணையத்தை அதிரவைத்த வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam