செம்ம மூடில் பிக்பாஸ் அபிராமி.. அந்த பட்டனையாவது விட்டு வைங்க.. கெஞ்சும் ரசிகர்கள்..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் அபிராமி வெங்கடாச்சலம்.

இவர் மாடல் அழகியாக விளம்பரங்கள் மூலம் இந்தியா முழுதும் தெரிந்த முகமாக புகழ் பெற்றார். அது தவிர தமிழில் களவு திரைப்படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக அறிமுகமானார்.

பரதநாட்டியத்தில் முதுகலை பட்டம்:

திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்னர் இவர் சிறந்த பரதநாட்டிய கலைஞராக பயிற்சி பெற்று கற்றுத் தெரிந்தவர். சினிமாவில் குறுகிய காலத்தில் நல்ல திரைப்படங்களில் வாய்ப்பு பெற்று பிரபலம் ஆனார்.

பரதநாட்டியத்தில் முதுகலை பட்டம் வென்றிருக்கும் அபிராமணியை அவரது வீட்டில் செல்லமாகஅபி, அம்மு, அபிராமி என அழைப்பார்களாம்.

திரைப்படங்களில் சின்ன சின்ன வாய்ப்புகள் கிடைக்க குறிப்பாக அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்து மிகப்பெரிய அளவில் பெற்றார்.

அந்த படம் அவருக்கு மாபெரும் வெற்றியை தேடி தந்தது. இந்த படத்தில் நடிப்பதற்கு முன்னர் 2018 ஆம் ஆண்டில் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் வெளிவந்த நோட்டா திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுக்கவில்லை என்றாலும் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்கள் நடித்துக் கொண்டே வந்தார்.

பிக்பாஸ் அபிராமி:

இந்த சமயத்தில் தான் அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது கவின் உடன் நெருக்கமாக பழகி காதலித்த பெண்களில் ஒருவர் தான் அபிராமி வெங்கடாச்சலம்.

ஆனால் அவர் அதற்கு முன்னர் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே இருந்த போது மாடல் அழகனான நிரூப் காதலித்து வந்தார்.

நிரூப் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட கலந்து கொண்டு புகழ்பெற்றார். அதன் மூலம் தான் அவர்கள் இருவரும் காதலித்து வந்தது ஊருக்கே தெரிய வந்தது.

தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் அவர் தனது சமூக வலைதளங்களில் அப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் தற்போது கிளாமரான உடையணிந்து சட்டை பட்டன் கழட்டிப் போட்டி உடலோடு ஒட்டி இருக்கும் ஆபாசமான புகைப்படங்களை வெளியிட்டு முகம் சுளிக்க வைத்துள்ளார்.

செம்ம மூடில் அப்டி ஒரு பதிவு:

இந்த போட்டோவை வெளியிட்டது மட்டும் அல்லாமல் அதற்கு அவர் கொடுத்துள்ள கேப்ஷன் தான் ஹைலைட்.

ஆம், அந்த பதிவில், ” தினந்தோறும் உனக்காக காத்திருந்தது மரணத்தை போல் இருந்தது அன்பே…. பயப்படாதே நான் உன்னை காதலித்தேன். 1000 வருடங்கள், இன்னும் 1000 வருடங்கள் நான் உன்னை நேசிப்பேன். என ரொமாண்டிக் உருகி பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவை பார்த்த நெட்டிசன்ஸ் ” யாரு சாமி அவன்”? கொடுத்துவச்சவன்… அந்த பட்டனையாவது விட்டு வைங்க… என எக்குத்தப்பாக கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version