வெளிய போகும் போது இதை போடலனா மட்டமா இருக்கும்.. கூச்சமின்றி கூறிய அபிராமி வெங்கடாசலம்..!

தமிழ் தெலுங்கு திரை உலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து இருக்கும் நடிகை அபிராமி வெங்கடாசலம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக் பாஸ் 3 பங்கேற்றவர்.

இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்றில் பேசிய அபிராமி வெங்கடாசலம் தன்னிடம் இருக்கக் கூடிய மிக முக்கியமான காஸ்மெடிக் என்ன என்ற கேள்விக்கு அதிரடியான பதிலை சொல்லி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

அபிராமி வெங்கடாசலம்..

அபிராமி வெங்கடாசலம் ஆரம்ப நாட்களில் ஒரு மாடல் அழகியாக தனது வாழ்க்கையை தொடங்கிய இவர் மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்றதை அடுத்து 2016-ஆம் ஆண்டில் கண்ட்ரோல் ஆல் டெலிட் என்ற வலைத்தொடரில் நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து இவர் சன் டிவியில் ஸ்டார் வார்ஸ் என்ற ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கினார். மேலும் நாசர், சத்யராஜ் நடித்த ஆதிசங்கர் இயக்கத்தில் வெளிவந்த நோட்டா திரைப்படத்தில் 2018 -ஆம் ஆண்டு நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

இதனை அடுத்து காற்று வெளியிடை, விக்ரம் வேதா உள்ளிட்ட பல படங்களுக்கு ஆடிஷன் செய்த பிறகு நேர்கொண்ட பார்வை படத்தில் 2019-ஆம் ஆண்டு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியது அடுத்து இவருக்கு ரசிகர் வட்டாரம் அதிகரித்தது.

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய அபிராமி வெங்கடாசலம் அண்மை பேட்டி ஒன்றில் பேசியது பற்றி இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

வெளியே போகும் போது இதை போடலைனா..

இந்த பேட்டியின் போது அபிராமி வெங்கடாசலத்திடம் வெளியே போகும் போது இந்த காஸ்மெட்டிக் இல்லாமல் நீங்கள் செல்ல மாட்டீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் சொன்ன பதில் என்ன என்பது தெரிந்தால் நீங்கள் அசந்து போவீர்கள்.

அந்த பதில் என்னவென்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? அன்றாடம் பெண்கள் கண்களுக்கு பயன்படுத்தும் கண் மை தான் அவர் கூறிய பதிலாக அமைந்ததை கேட்டு அனைவரும் அசந்து விட்டார்கள்.

இதனை அடுத்து வேறு சில பொருட்கள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் சொன்ன பதில் பற்றி இனி தெரிந்து கொள்ளலாம்.

கூச்சம் இன்றி கூறிய அபிராமி..

பெண்கள் அழகை ஆராதிக்கக்கூடிய தன்மை கொண்டவர்கள். முக அழகை மட்டும் அல்லாமல் மேனி அழகை பக்குவமாக பாதுகாக்க வேண்டும் என்பதில் அதீத அக்கறை கொண்ட பெண்களுக்கு அவர்கள் அழகை பாதுகாக்க கூடிய வகையில் அபிராமி வெங்கடாசலம் பதில் சொன்னதை தற்போது பெண்கள் ஃபாலோ சொல்லக்கூடிய விதத்தில் அமைந்திருந்தது.

தோல் அழகை பராமரிக்க எப்போதும் மாயசரைசரை பயன்படுத்துவதாக சொன்ன இவர் தனது உதடு அழகை மெருகேற்றிக் காட்ட லிப்ஸ்டிக்கை பயன்படுத்துவதாக சிரித்தபடியே கூச்சமின்றி சொன்ன விஷயம் ரசிகர்களின் மத்தியில் காட்டுத் தீயாய் பரவி வருகிறது.

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட பெண்கள் அனைவரும் இனி வரும் நாட்களில் இந்த பொருட்களை பயன்படுத்த தயங்க மாட்டார்கள்.

மேலும் கட்டாயம் அவர்களை அழகு படுத்தக்கூடிய பொருட்களில் இந்த மூன்று பொருட்கள் இனி இடம் பெறும் என சொல்லலாம்.

அத்துடன் அபிராமி வெங்கடாசலத்தை போல நீங்கள் பயன்படுத்தக்கூடிய அழகு சாதன பொருட்கள் பற்றி எங்களோடு ஷேர் செய்யலாம் அல்லது உங்கள் நண்பர்களோடு ஷேர் செய்து எந்தெந்த பிரண்டு சிறப்பானது என்பதை பகிர்ந்து கொள்ளலாமே.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version