“ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் சிகப்பின் நிழல் இருக்கும்” – உள்ளாடை இன்றி முன்னழகு தெரியும் படி கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள அபிராமி..!

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸில் கலந்துகொண்ட அபிராமி வெங்கடாசலத்தின் ( Abhirami Venkatachalam ) புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

ஒரு அட்வர்டைஸ்மென்ட் கம்பெனிக்காக அவரால் வெளியிடப்பட்டுள்ளது இந்த புகைப்படங்கள்.தல அஜித் நடித்து வெளிவந்த நேர்கொண்டபார்வை படத்திலும் இவர் நடித்துள்ளார்.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தபின் தான் தெரியும் படம் இந்த அளவிற்கு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தபின் தல அஜித் இடம் பேசுவதற்காக காத்துக் கொண்டிருப்பதாக அபிராமி கூறியுள்ளார்.

இதனால் விரைவில் தமிழ் மீண்டும் சினிமாவில் அபிராமி வெங்கடாசலத்தை ( Abhirami Venkatachalam ) பார்க்கலாம் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், “ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் சிகப்பின் நிழல் இருக்கும்” என கூறி அவர் வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாகி வருகின்றன.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *