என்ன கன்றாவி இது.. டைட்டான பேண்ட்.. கால்களை விரித்தபடி விருமாண்டி அபிராமி போஸ்..!

மலையாள சினிமாவின் குழந்தை நட்சத்திரமாக நடித்து, அறிமுகமானவர்தான் நடிகை அபிராமி. பிறகு மலையாளத்தில் முக்கிய படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

சின்ன சின்ன கதாபாத்திரங்களில் மலையாளப் படங்களில் நடித்த அபிராமிக்கு, ஒரு கட்டத்துக்குப் பிறகு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு மலையாளத்தில் கிடைத்தது.

வானவில் நாயகி அபிராமி

அதன் பிறகு, தமிழில் 2011 ஆம் ஆண்டில் அர்ஜூன் நடிப்பில் வெளியான வானவில் என்ற படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக அபிராமி நடித்திருந்தார். முதல் படத்திலேயே அவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

அதைத் தொடர்ந்து அபிராமி பிரபுவுடன் மிடில் கிளாஸ் மாதவன், சார்லி சாப்ளின், சரத்குமாருடன் சமுத்திரம் போன்ற படங்களில் நடித்தார். குறிப்பாக கமலுடன் விருமாண்டி என்ற படத்தில் அன்னலட்சுமி என்ற கேரக்டரில் அபிராமி நடிப்பு மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிற மொழி படங்களிலும் அபிராமி நடித்தார்.

விருமாண்டி படத்தில்…

கமலுக்கு ஜோடியாக விருமாண்டி படத்தில் நடித்த பிறகு, நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்த அபிராமிக்கு தமிழில் போதிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

ஆனால் விருமாண்டி படத்தில், சில காட்சிகளில் கமலுடன் மிகவும் நெருக்கமாக நடித்திருந்தார் அபிராமி. இதுகுறித்து பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் குறிப்பிட்டுச் சொல்லும்போது, கமல்ஹாசன் விருமாண்டி படத்தில், அபிராமியை கசக்கி பிழிந்து விட்டார். அதற்கு பயந்தே அந்த பெண் சினிமாவை விட்டே விலகிப் போய்விட்டார் என்று ஒரு வீடியோவில் பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

அதன் பிறகு சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டு, மீண்டும் மலையாள பட உலகம் பக்கம் சென்ற அபிராமி, திருமணம் செய்துக்கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஐக்கியமானார்.

அதன் பிறகு நடிப்பதற்கு வாய்ப்புகள் வந்த நிலையில், மீண்டும் சில மலையாள படங்களில் கேமியோ ரோடில் நடித்த ஆரம்பித்தார் அபிராமி.

தக்லைப் படத்தில்…

மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கவும் அபிராமி ஆயத்தமாகி வருகிறார். குறிப்பாக மணிரத்னம் இயக்கத்தில், தக்லைப் படத்தில் அபிராமி மீண்டும் நடிக்கிறார் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசும்போது, விருமாண்டி படத்தில் கமல் மீண்டும் நடித்த அழைத்தால் போவீர்களா என்று கேட்டதற்கு, விருமாண்டி படத்தில் கதாநாயகி அனலட்சுமி இறந்துவிட்டாள் என்பதால், அந்த படத்தில் மீண்டும் நடிக்க வாய்ப்பு இல்லை என்று அபிராமி கூறியுள்ளார். ஆனால் கமல் அழைத்தால் கண்டிப்பாக போவேன் என்றும் கூறியிருந்தார்.

கவர்ச்சியான புகைப்படங்கள்

சோசியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருந்து வரும் அபிராமி, இப்போது மிகவும் கவர்ச்சிகரமான தனது புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

ஆனால் வானவில் படத்தில் நடித்த இளமையான தோற்றம் மாறி போய், இப்போது ஆண்ட்டியாக மாறியிருக்கும் அபிராமிக்கு, தமிழ் சினிமாவில் மீண்டும் ஹீரோயின் வாய்ப்பு கிடைப்பது மிகவும் கஷ்டம்தான்.

ஆனால் அக்கா, அண்ணி, அத்தை ,இளம்தாய் போன்ற கேரக்டரில் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

எனினும் கமல்ஹாசன், ரஜினிகாந்த், சத்யராஜ், சரத்குமார் போன்ற மூத்த நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கவும் அபிராமிக்கு வாய்ப்பளிக்கலாம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்

என்ன கன்றாவி இது…

இப்போதைய அபிராமியின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும், என்ன கன்றாவி இது.. டைட்டான பேண்ட்.. கால்களை விரித்தபடி விருமாண்டி அபிராமி போஸ் சகிக்கலையே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version