வெறும் கர்ச்சீப்.. மிதக்கும் படகில் தொடையை முழுசாக காட்டி ஆட்டம் போடும் அபிராமி வெங்கடாசலம்..!

சினிமாவில் துணை கதாபாத்திரங்களாக நடித்து பிரபலமாக இருக்கும் ஒரு சில நடிகைகளில் நடிகை அபிராமி வெங்கடாசலமும் ஒருவர். மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வெற்றி பெற்றதன் மூலமாக முதன் முதலில் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்தார் நடிகை அபிராமி வெங்கடாசலம்.

 அதனை தொடர்ந்து அவருக்கு சின்ன திரையிலும் வெள்ளி திரையிலும் வாய்ப்புகள் வரத் துவங்கின.  2016 ஆம் ஆண்டு வெளியான கண்ட்ரோல் ஆல்ட் டெலிட் என்கிற வெப் சீரிஸில் முக்கியமான கதாபாத்திரத்தில் அபிராமி நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து சன் டி.வியில் ஒளிபரப்பான ஸ்டார் வார்ஸ் என்கிற நிகழ்ச்சியில் பங்கு பெற்று வந்தார் அபிராமி. தொடர்ந்து அவருக்கு நோட்டா என்கிற தெலுங்கு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தது.

வெப் சீரிஸில் வரவேற்பு:

அந்த கதாபாத்திரத்தில் நடித்த பிறகு ஓரளவு பேசப்படும் கதாபாத்திரமாக அது அமைந்திருந்தது. அதனை தொடர்ந்து ஜீ5வில் வெளியான களவு என்கிற டிவி சீரியஸில் அபிராமி என்னும் கதாபாத்திரத்தில் நடித்தார். திரைப்படங்களை விடவும் டிவி சீரிஸ்களில் இவர் அதிகமாக நடித்திருக்கிறார்.

தமிழில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 2022 ஆம் ஆண்டு மாதவன் நடித்து இயக்கி வெளிவந்து மிகவும் பேசப்பட்ட ராக்கெட்டரி திரைப்படத்திலும் இவருக்கு ஒரு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது.

இப்படி சில திரைப்படங்களிலும் சில வெப்சீரிஸ்களிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இப்பொழுது வரை ஒரு பெரிய நடிகைக்கான அங்கீகாரத்தை அபிராமி வெங்கடாசலம் பெறவில்லை என்றே கூற வேண்டும்.

ஓ.டி.டியில் படங்கள்:

ஆனால் அவர் நடித்த திரைப்படங்களை விட சீரியஸ்களின் எண்ணிக்கைதான் இப்போது வரை அதிகமாக இருந்து வருகிறது. தொடர்ந்து இப்போது வரை ஹாட்ஸ்டார், சோனி லைவ், விகடன், ஆகா என்று தமிழில் உள்ள எக்கச்சக்கமான ஓ.டி.டி தளங்களுக்கு சீரியஸ்கள் செய்து கொடுத்து வருகிறார்.

அந்த அளவிற்கு தமிழ் திரைப்படங்களுக்கு வாய்ப்பு வருகிறதா என்றால் வரவில்லை என்றுதான் கூறவேண்டும். துருவ நட்சத்திரம் திரைப்படத்திற்கு பிறகு தமிழில் அவருக்கு எந்த ஒரு திரைப்படத்திலும் வாய்ப்புகள் இன்னும் கிடைக்கவில்லை.

இருந்தாலும் டிவி தொடர்களிலும் வெப் சீரிஸ்களிலும் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வருகிறார். இந்த நிலையில் அடிக்கடி சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை அபிராமி வெங்கடாசலம் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்று அதிக வைரலாகி வருகிறது பலரும் அதில் அவருக்கு நேர்மறையான மற்றும் எதிர்மறையான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version