பிரபல நடிகை மீனா குறித்து ஒரு தகவல் காட்டுத் தீ போல பரவி வருகிறது இதன் பின்னணி என்ன என்று இங்கே பார்ப்போம். நடிகை மீனாவுக்கு இரண்டாவதாக திருமணம் நடக்க இருப்பதாக சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி காட்டுத்தீ போல பரவி வருகிறது.
தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் கமல்ஹாசன் விஜய் அஜீத் உள்ளிட்ட பலதரப்பட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கும் இவர் கடந்த 2009ஆம் ஆண்டு பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் இருக்கிறார். இவர் நடிகர் விஜயின் தெறி திரைப்படத்தில் நடிகர் விஜய்யின் மகளாக நடித்திருந்தார். திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட இவர் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
மேலும் சில திரைப்படங்களில் இதனாலும் கூட இந்த தொடுக்கிறார் நடிகை மீனா திருமணம் செய்து கொண்ட பிறகும் அவர் சினிமாவில் தன்னுடைய பயணத்தைத் தொடர உதவியாக இருந்தார் அவருடைய கணவர்.
ஆனால் எனக்கு இருந்த ஒரு விசித்திரமான நோய் காரணமாக விபத்தில் உயிரிழந்தார். வித்யாசாகரின் மறைவால் மனமுடைந்து போன நடிகை மீனா வீட்டிலேயே முடங்கி கிடந்தார்.
இதனை அறிந்த அவருடைய தோழிகள் அவருடைய வீட்டிற்கு விஜயம் செய்து அவருடன் தங்கி அவரை இயல்பு நிலைக்கு கொண்டு வர முயற்சி செய்தனர். மேலும் நடிகை மீனாவுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்கவும் அவருடைய உறவினர்கள் மற்றும் பல பிரிவுகள் ஆவலுடன் இருக்கிறார்கள்.
ஆனால் நடிகை மீனாவுக்கு இரண்டாவதாக திருமணம் செய்து கொள்வதில் எந்த விருப்பமும் இல்லை என்று தெரிகிறது. மேலும் நடிகை மீனாவின் பெற்றோர் தன்னுடைய பேத்தி நைனிகா எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வேறு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவரிடம் கூறி இருக்கிறார்கள்.
இதனால் நடிகை மீனா இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் விரைவில் அவருடைய குடும்ப நண்பர் ஒருவரை அவர் மறுமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்றும் தகவல் தீயாக பரவியது.
ஆனால் நடிகை மீனா வட்டாரத்திலிருந்து இந்த தகவலை திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். மீனா இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவும் இல்லை அவருடைய பெற்றோர் அவரை வற்புறுத்தவும் இல்லை என்று கூறுகிறார்கள். இதனால் மீனாவின் இரண்டாவது திருமணம் குறித்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.