40 வயசை தாண்டியும் திரிஷா இன்னும் திருமணம் செய்யாமல் இருக்க காரணம் இது தானாம்..

பொதுவாகவே திரைப்படங்களில் அதிக ஆண்டுகள் தாக்குப் பிடிக்கக்கூடிய நடிகர்களை பார்த்திருப்போம். அது போலவே சில நடிகைகளும் நீண்ட ஆண்டுகள் தாக்குப் பிடிப்பார்கள். அந்த வரிசையில் நடிகை திரிஷா என்றும் எவர்கீரீன் நடிகையாக ரசிகர்களின் மத்தியில் வலம் வருகிறார்.

இதையும் படிங்க: இந்த ஹீரோவுடன் ரொமான்ஸ் பண்ணா நல்லா இருக்கும்.. வெக்கமின்றி கூறிய நித்யா ராம்..!

பொன்னியின் செல்வன் பகுதி ஒன்று மற்றும் இரண்டில் குந்தவையாக நடித்து தனது செகண்ட் இன்னிங்ஸில் களை கட்டி வரும் தனது சுய வாழ்க்கையில் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இதற்கான காரணம் என்ன என்பது பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

நடிகை திரிஷா..

கிட்டத்தட்ட தென்னிந்திய திரை உலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனக்கு என்று ஒரு தனி சாம்ராஜ்யத்தை அமைத்துக் கொண்டு இன்னும் ரசிகர்கள் விரும்பும் நாயகியாக திகழும் நடிகை திரிஷா லியோ படத்தை தொடர்ந்து அஜித் படத்தில் நடித்த வருகிறார்.

நயனின் அடுத்த இடத்தில் இருக்கக்கூடிய இவர் தற்போது நயனை பின்னுக்கு தள்ளி முன்னுக்கு வரக்கூடிய முயற்சிகளை முழுமையாக போட்டு முன்னுக்கு வந்து விட்டாரோ என்று கேட்கக் கூடிய அளவு அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்த வண்ணம் இருக்கிறார்.

இந்நிலையில் மக்கள் மத்தியில் நல்ல பெயரும் புகழும் பெற்றிருக்கக் கூடிய நடிகை திரிஷா 40 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் இருப்பது ஏன் என்ற விஷயம் தற்போது வெளி வந்துள்ளது.

லேசா லேசா படத்தில் நடிக்க ஆரம்பித்த இவர் லியோ படம் வரை தனது அசாத்திய நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். தென்னிந்திய படங்கள் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் களமிறங்கி இருக்கும் இவர் தனக்கு என்று அதிகளவு ரசிகர்களை வைத்திருக்கிறார்.

40 வயசை தாண்டியும் திருமணம் இல்லை..

இந்நிலையில் இவரது ஃபேன் சர்க்கிள் மட்டுமல்லாமல் திரை துறையில் இருப்பவர்களும், மக்கள்களும் எப்போது திருமணம் செய்து கொள்ள போகிறீர்கள் என்ற கேள்வியை முன்வைத்து இருக்கிறார்கள்.

இந்த கேள்விக்கு மிகச் சிறப்பான முறையில் திரிஷா பதில் அளித்திருப்பது இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

மேலும் பெண்களை 25 வயதிலிருந்து 30 வயதிற்குள் கட்டி கொடுக்க நினைப்பார்கள். அதுவே தவறு என்று சொல்லக்கூடிய அளவு இவற்றது கருத்தை பதிவு செய்திருக்கிறார். இதற்கு காரணம் ஒவ்வொரு மனிதருக்கும் குறிப்பாக பெண்களுக்கு 30 வயதிற்கு மேல் தான் தங்கள் வாழ்க்கை பற்றிய ஒரு தெளிவே கிடைக்கிறதாம்.

எனவே அந்த வயதில் தனக்கு உரிய பார்ட்னர் யார் என்பதை அறிந்து கொள்ளவும், தெரிந்து கொள்ளவும் முடியும். இதனை அடுத்து தன்னுடைய நட்பு வட்டத்திலும் சிறு வயதிலேயே திருமணம் செய்து கொண்டு கஷ்டப்படும் தோழிகளைப் பார்த்திருக்கிறேன் என்ற கருத்தை சொல்லி இருக்கிறார்.

ரீசன் இது தானா..

இதனை அடுத்து தனக்கு ஏற்றபடி ஒரு நபரை தான் எப்போது சந்திக்கிறாரோ அப்போது தான் திருமணம் பற்றி யோசிப்பேன் என தெள்ளத் தெளிவாக கூறியிருக்கிறார்.

மேலும் எப்போது த்ரிஷாவுக்கு திருமணம் என்று எதிர்பார்ப்பில் காத்திருக்கும் ரசிகர்களுக்கு இவருக்கு சொல்லி இருக்கும் பேச்சு உற்சாகத்தை கண்டிருப்பதோடு யோசிக்கவும் வைத்துள்ளது.

இதையும் படிங்க: 19 வயசுல முதன் முறையாக அதை பண்ணேன்.. வெளிய சண்டை. ஆனா.. உள்ளே.. ரகசியம் உடைத்த பிரியா பவானி ஷங்கர்..!

இதனை அடுத்து எந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதோடு மட்டுமல்லாமல் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் விஷயங்களில் ஒன்றாக மாற்றிவிட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version