உள்ளாடை அணியாமல் வெளிநாட்டில் சுற்றி திரியும் அனுபமா பரமேஸ்வரன்..! வைரலாகும் வீடியோ..!

கேரளாவில் திருச்சூரை சேர்ந்தவர் அனுபமா பரமேஸ்வரன். பிரேமம் என்ற மலையாள படத்தில் நடித்து, சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார். மேரி என்ற பள்ளி மாணவி கேரக்டரில் நடித்து பிரபலமானார்.

இதையடுத்து தமிழில், 2016ம் ஆண்டில் வெளிவந்த கொடி படத்தில், தனுஷ்க்கு ஜோடியாக நடித்து, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தார்.

அனுபமா பரமேஸ்வரன்

கொடி படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் அண்ணன், தம்பியாக நடித்திருப்பார். இதில் தம்பிக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தார்.

மலையாளம், தமிழ் படங்களை தொடர்ந்து தெலுங்கில் அதிக படங்களில் அனுபமா பரமேஸ்வரன் சில ஆண்டுகளாக நடித்து வருகிறார். அதற்கு முக்கிய காரணம், தெலுங்கு அவர் தாராளமாக கவர்ச்சியாக நடிக்கிறார்.

இன்றைய காலகட்டத்தில் நடிகைகளை பொருத்த வரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என எந்த மொழி சினிமாவாக இருந்தாலும், கிளாமர் காட்டினால்தான் தாக்கு பிடிக்க முடியும்.

அந்த காலத்தில் இருந்து குஷ்பு, மீனா, ரம்பா, ஜோதிகா, சிம்ரன், திரிஷா, நயன்தாரா, அனுஷ்கா முதல் இன்றைய அனுபமா பரமேஸ்வரன் வரை கிளாமர் காட்டினால்தான், படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது.

கவர்ச்சி தூக்கலாக…

அதனால்தான் சோஷியல் மீடியாக்களில் எப்போதும் நடிகைகளின் கிளாமர் புகைப்படங்கள், வீடியோக்கள் அனல் பறக்கிறது. கவர்ச்சியான உடல் பாகங்களை தூக்கலாக காட்டி, காட்டியே ரசிகர்களை பித்து பிடிக்க வைக்கின்றனர்.

மற்ற மொழி படங்களை காட்டிலும், தமிழ் சினிமாவில் நடிக்கும்போது அந்த கிளாமர் நடிகைகளுக்கு இந்தி, தெலுங்கு படங்களில் அதிக வாய்ப்புகள் தேடி வருகிறது. சம்பளமும் பலமடங்கு உயர்த்தி கிடைக்கிறது.

இதற்கு முக்கிய காரணம், தமிழ் சினிமாவில் நடித்த இமேஜ் அவர்களை வேற லெவலில், ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கிறது. அதனால்தான் தமிழில் பல நடிகைகள் அதிக கவனம் செலுத்துகின்றனர்.

நடிகைகள் மட்டுமின்றி, சம்பளத்தை பலமடங்காக பெருக்கிக்கொள்ள நடிகர்களும் தமிழ் படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்ட இதுதான் காரணம்.

அதனால் அனுபமா பரமேஸ்வரன் போன்ற இளம் நடிகைகள் ரசிகர்களின் மனங்களை கொள்ளையடிக்க தங்களது இணையதள பக்கங்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

உள்ளாடை அணியாமல்

சமீபத்தில் வெளிநாடு சென்றுள்ள நடிகை அனுபமா பரமேஸ்வரன், கண்களில் கருப்பு கூலிங்கிளாஸ் அணிந்தபடி பந்தாவாக ஒரு ஷாப்பிங் மால் பகுதியில் வலம் வருகிறது.

அப்போது கருப்பு நிற குட்டை பனியன் அணிந்திருக்கும் அவர், உள்ளாடை எதுவும் அணிந்திருக்கவில்லை என்பதை பார்த்தவுடனே தெரிந்துக்கொள்ள முடிகிறது.

அப்படி ஒரு கவர்ச்சியான வீடியோவை வெளியிட்டு, தனது ரசிகர்களை அவர் சூடேற்றி இருக்கிறார். அந்த வீடியோ இப்போது செம வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version