ஈரம் சொட்ட சொட்ட.. கிளாமர் விருந்து.. முதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை அஞ்சலி..!

வயசு 37 ஆகியும் இன்னும் பார்ப்பதற்கு இளமையான நடிகையாகவே தோன்றுபவர் தான் நடிகை அஞ்சலி. ஆந்திர பிரதேசத்தை சேர்ந்தவரான இவர் சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்து அதன் பிறகு தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகம் ஆனார்.

முன்னதாக பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை அஞ்சலி முதன் முதலில் முத்தான இயக்குனர்களில் ஒருவரான ராம் இயக்கத்தில் கற்றது தமிழ் திரைப்படத்தில் நடித்து ஹீரோயின் ஆக அறிமுகமானார்.

நடிகை அஞ்சலியின் அறிமுகம்:

கடந்த 2007 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தில் அஞ்சலிக்கு ஜோடியாக நடிகர் ஜீவா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் நடிகை அஞ்சலி ஆனந்தி என்ற கேரக்டரில் மிக சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு சிறந்த தென்னிந்திய நடிகைக்கான ஃபிலிம் பேர் விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டது.

முதல் படத்திலிருந்து தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினார். அவ்வளவு நேர்த்தியாக கச்சிதமாக அந்த கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார் அஞ்சலி .

தொடர்ச்சியாக அவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்க அடுத்ததாக வசந்த பாலின் இயக்கத்தில் கடந்து 2010 ஆம் ஆண்டு வெளிவந்த அங்காடித்தெரு திரைப்படத்தில் கனி என்ற கேரக்டரில் நடித்தார்.

“அங்காடி தெரு” படம் கொடுத்த அடையாளம்:

இத்திரைப்படத்தில் நடித்த ஒட்டுமொத்த தமிழ் சினிமா மட்டுமே இல்லாமல் தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாகவும் அவரது நடிப்பை பார்த்து எல்லோரும் வியந்து போனார்கள்.

இந்த திரைப்படத்தில் அவரது நடிப்பு மிகவும் எதார்த்தமாகவும் நேர்த்தியாகவும் இருந்ததாக சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருதை கொடுத்து கௌரவிக்கப்பட்டது.

மிகவும் இளம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மிகப்பெரிய அளவில் புகழ் பாராட்டப்பட்ட நடிகையான இருந்தவர் தான் நடிகை அஞ்சலி.

திரைப்படங்களில் தனக்கு கொடுக்கப்படும் கதாபாத்திரத்திற்கு மிகவும் கச்சிதமாக தனது நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி ஏகோபித்த ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டார் அஞ்சலி.

அடுத்தடுத்து அவர் நடித்த திரைப்படங்கள்:

தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டே இருந்தது. அதன் மூலம் எங்கேயும் எப்போதும், மங்காத்தா ,ரெட்டை சுழி, தூங்காநகரம், மகாராஜா உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.

தொடர்ந்து கலகலப்பு, சேட்டை, வத்திக்குச்சி, இறைவி , தரமணி, மாப்பிள்ளை சிங்கம், புலி, உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார்.

இதனிடையே நடிகர் ஜெய் உடன் அவர் இணைந்து நடித்த எங்கேயும் எப்போதும் மற்றும் பலூன் உள்ளிட்ட திரைப்படங்களின் போது அவருடன் நெருக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது.

பின்னர் இருவரும் ரகசிய முறையில் வாழ்க்கை வாழ்ந்து வந்ததாக கூட கிசுகிசு செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

ஜெய் உடன் ரகசிய வாழ்க்கை:

இவர்கள் இருவரும் திருமணம் செய்யாமல் லிவிங் லைப் வாழ்ந்து வந்ததாக விமர்சிக்கப்பட்டிருந்தார்கள். பின்னர் சில வருடம் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுத்தனர்.

ஆனால், சமயத்தில் ஜெய் மிகுந்த குடி போதைக்கு அடிமையானதால் நடிகை அஞ்சலி அவரை விட்டுப் பிரிந்து விட்டார் .

தற்போது அஞ்சலி திரைப்படங்களில் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார். இவர் தெலுங்கு மற்றும் மலையாள மொழி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

37 வயதாகும் நடிகை அஞ்சலி இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் மீண்டும் நல்ல ஒரு கதைகளில் நடித்து மிகப்பெரிய அளவில் மார்க்கெட் பிடிக்க வேண்டும் என்று லட்சியத்தோடு இருந்து வருகிறார்.

ஈரம் சொட்ட சொட்ட கவர்ச்சி:

ஆனால் அதற்காக அவர் தனது சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக ஏதேனும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் தற்போது அஞ்சலியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அது எல்லோருது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

குறிப்பாக ஈரம் சொட்ட சொட்ட கிளாமர் விருந்து தாராளமாக கொடுத்து நீச்சல் உடையில் போஸ் கொடுத்திருக்கும் அஞ்சலியின் இந்த புகைப்படங்கள் அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய இன்ப இருந்தாக அமைந்திருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version