கசமுசா காட்சி என்றாலே என்னை கூப்ட்றாங்க.. புலம்பும் நடிகை.. இது தான் சங்கதியாம்..

பார்ப்பதற்கு கொழுக் மொழுக் தோற்றத்தில் எந்த ஒரு டயட்டையும் ஃபாலோ பண்ணாமல் தளுக் மொழுக் என தன் இஷ்டத்துக்கும் தேகத்தை வளர்த்து வைத்திருக்கும் அந்த நடிகை,

அந்த மாதிரியான காட்சிகளுக்கு தான் பக்காவாக பொருந்துகிறார் என இயக்குனர்களுக்கு அவரைப் பார்த்தவுடன் தோன்றி விடுகிறதாம்.

அவரை சிபாரிசு செய்ய அழைத்தாலே அந்த மாதிரியான எண்ணம்தான் இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் வந்துவிடுகிறதாம்.

கண்ணழகிக்கு கசமுசா வலை:

அந்த அளவுக்கு அம்மணி தன் தேகத்தை தளதளவென வளர்த்து வைத்திருக்கிறார். இப்படியான நேரத்தில் ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் நல்ல நல்ல ரோல்களில் நடித்து வந்த அம்மணிக்கு,

பின்னர் இயக்குனர்களின் பார்வை திசை திரும்ப ஒரு சில வாய்ப்புகள் அப்படி இப்படி கசமுசா ரோல்கள் கொடுத்திருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்: பையா 2 நடிக்க நோ சொன்ன நடிகர்.. லிங்குசாமி உடைத்த ரகசியம்.. யாரு அந்த ஹீரோ தெரியுமா..?

ஆரம்பத்தில் நடிகர்கள் தானே என சிம்பிளாக நினைத்துக் கொண்டு நடித்துக் கொடுத்த அந்த நடிகைக்கு பின்னர் காலம் செல்ல செல்ல வரும் வாய்ப்புகள் எல்லாம்,

கசமுசா காட்சிகளுக்கு அழைப்பு:

அதுபோன்ற கசமுசா ரோல்களில் நடிப்பதற்கே வாய்ப்பு கிடைக்கிறதாம். இதனால் கொஞ்சம் அப்செட் ஆன நடிகை என்ன இது இனிமேல் இது போன்ற படங்களில் நடிக்க கூடாது என,

மனதை தேற்றிக்கொண்டு இருந்து அது போன்ற வாய்ப்புகளை தட்டி தவிர்த்து வந்துள்ளார். ஆனால் அதன் பின்னர் அவருக்கு பட வாய்ப்புகளே கிடைக்காமல் மூளை முடக்கில் அமர்ந்துவிட்டார்.

இப்படியே இருந்தால் வேலைக்காகாது என கூறி தோழிகளிடம் அழுது புலம்பினாராம் அந்த காந்த கண்ணழகி நடிகை.

தோழிகள் அவருக்கு ஒரு ஐடியா கொடுத்திருக்கிறார்கள்… நீ நினைக்கிற மாதிரி சினிமா உலகத்துல இருந்தா வேலைக்கு ஆகாது யார் யாரெல்லாம் கேக்குறாங்களோ அவங்களுக்கெல்லாம் அப்படி இப்படி கொஞ்சம்,

வளைந்து கொடுத்து செல்ல வேண்டும் என தோழிக்கு ஐடியா கூற உடனே அவரும் சரி என்று கூறிவிட்டு இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் என யார் வந்து கேட்டாலும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய தயாராக நிற்கிறாராம்.

இதையும் படியுங்கள்: நடிகை சீதாவின் இரண்டாவது கணவர் யாருன்னு தெரியுமா..? கடைசியில் நடந்த கூத்து..

இதனை புரிந்து கொண்ட இயக்குனர்கள்.. நடிகை இப்போது எல்லாவற்றுக்கும் தயாராக இருக்கிறாரே என நமட்டு சிரிப்புடன் அவருக்கு கொடுக்கும் பட வாய்ப்புகள் மொத்தத்தையும்,

கசமுசா ரோல்களாகவே கொடுத்து தன்னுடைய ஆசைக்கும் அடிபணிய வைத்திருக்கிறார்களாம். இதனால் கண்ணழகி நடிகை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டாராம்.

ஆபாச படத்தில் ஆஃபர்:

ஒரு கட்டத்துக்கு மேல் தொடர்ந்து அவருக்கு டார்ச்சர் கொடுக்கப்பட்டு வந்துள்ளதாம். ஆம் நடிகைக்கு பிட்டு படத்தில் கூட நடிப்பதற்கு ஆஃபர் கிடைத்துள்ளதாம்.

இது தவிர ஆடைகளே இன்றி ஜல்சா செய்யும் காட்சிகளை தான் கண்ணழகி நடிகைக்கு கொடுத்து வருகிறார்களாம்.

இதையும் படியுங்கள்: இந்த அடக்க ஒடுக்கம் ரொம்ப புடிச்சிருக்கு.. குட்டியூண்டு நீச்சல் உடையில் ஆண்ட்ரியா.. கலாய்க்கும் ரசிகர்கள்..!

ஒரு கட்டத்தில் இது மிகப்பெரிய டார்ச்சராக மாறிய நிலையில் நடிகை அழுது புலம்பி இனி இது போன்ற ரோல்களில் நடிக்க மாட்டேன் என இயக்குனர்களையும், தயாரிப்பாளர்களையும் கதவ சாத்திவிட்டு வெளியே அனுப்பி விடுகிறாராம.

டீசண்டான படவாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றால் தான் சினிமா துறையையே விட்டு விலகப் போவதாகவும் அந்த நடிகை தீர்க்கமான முடிவு எடுத்துவிட்டாராம்.

இதனை அறிந்த கோலிவுட் சினி வட்டாராம் பாவம் இந்த நடிகை நிலைமை என பரிதாபப்பட்டு வருகிறார்களாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version