திருமணமாகி ரெண்டு வருஷம்.. நிக்கி கல்ராணியுடன் கணவர் ஆதி சண்டை.. தனி ஆளு வைக்க முடியாது..

1983-ஆம் ஆண்டு மலையாள திரை உலகில் அறிமுகமான இவர் தனது முதல் படத்திலிருந்து தென்னிந்தியா மொழிகளில் பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

அந்த வகையில் இவர் டார்லிங் என்ற தமிழ் திரைப்படத்தில் நிஷா என்ற கதாபாத்திரத்தை சிறப்பாக செய்ததை அடுத்து பல தமிழ் படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.

நிக்கி கல்ராணி..

அந்த வகையில் இன்னைக்கு நிக்கி கல்ராணி யாகாவாராயினும் நாகாக்க, மரகத நாணயம் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடித்த இவர் பெங்களூருவில் வசித்து வருகிறார். இவரது அக்காவும் ஒரு நடிகை தான். இவரது பெயர் சஞ்சனா கல்ராணி என்பதாகும்.

இதையும் படிங்க: டைட்டனா ஜீன்ஸ் பேண்ட்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா நச் போஸ்.. குவியும் லைக்குகள்..!

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார். அந்த வகையில் தற்போது அண்மை பேட்டி ஒன்றில் நடிகர் ஆதியை திருமணம் செய்த பிறகு வந்த சின்ன, சின்ன சண்டைகள் குறித்து இவரது கணவர் ஆதி பேசியிருக்கிறார்.

கணவர் ஆதியுடன் சண்டையா..

மிருகம் படத்தில் தனது மெர்சலான நடிப்பை வெளிப்படுத்திய ஆதி 2022 ஆம் ஆண்டு நிக்கி கல்ராணி திருமணம் செய்து கொண்டார். இருவரும் இணைந்து சில படங்களில் நடிக்கும் போது காதல் ஏற்பட்டதை அடுத்து நிக்கியை திருமணம் செய்து கொண்டார்.

அண்மையில் இருவரும் ஒன்றாக ஒரு நேர்காணலில் கலந்துகொண்டு உள்ளார்கள். அந்த சமயத்தில் அவர்கள் பேசிய பேச்சுக்கள் திருமணத்திற்கு பிறகு வந்த சின்ன சின்ன சண்டைகள் குறித்து அந்த பேட்டியில் ஆதி விரிவாக பேசியிருக்கிறார்.

திருமணமாகி இரண்டு வருஷத்துல..

திருமணம் ஆன இரண்டு ஆண்டுகளிலேயே நிக்கி காலையில் பிரஷ் செய்து விட்டு பேஸ்ட் ஒரு பக்கம் பிரஷ் ஒரு பக்கம் என்று வைத்து விடுவார், அது போலவே காபி குடிக்கும் போது அந்த காபி எங்கு முடிகிறதோ, அங்கேயே கப்பை வைத்து விடக்கூடிய குணம் கொண்டவர். எந்த பொருளை எடுத்தாலும் அதை இங்கே அங்கே என்று வைத்து விடுவார்.

இதனைத் தொடர்ந்து ஏமா உன்னுடைய பொருட்களை எடுத்து வைப்பதற்கு ஒரு ஆள வேலை வைக்க முடியாது என்று நான் கூறினேன். இந்த மாதிரி சின்ன, சின்ன விஷயங்களுக்கு அடிக்கடி எங்கள் இருவருக்கும் சண்டைகள் வரும். ஆனால் அந்த சண்டை தான் அழகான சண்டை. இந்த சண்டை முடிந்த பிறகு நாங்கள் சேர்ந்து கொள்வோம் என்று கூறியிருக்கிறார்.

இந்த பேட்டியில் நடிகர் ஆதி பேசிய விஷயத்தை பார்த்து தனியா இதுக்கு ஆள வைக்க முடியாது. அப்படின்னு ஆதி இதனால் தான் சொன்னாரா? நிக்கி கல்ராணி இந்த விஷயத்தை மாற்றிக் கொள்வது மிகவும் சிறப்பாக இருக்குமே என்று ரசிகர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க: அம்மாடியோவ்.. எத்த தண்டி.. வெயிலுக்கு இதமா கீழ ஒண்ணுமே போடாமல் வந்த அனசுயா பரத்வாஜ்..!

இதனை அடுத்து பலரும் எடுக்கின்ற பொருளை எடுக்கும் பக்கத்திலேயே வைக்கக்கூடிய நல்ல குணம் சிலருக்கு மட்டும் தான் இருக்கும். அந்த பழக்கம் ஏற்பட்டு விட்டால் அவர்களுடைய வாழ்க்கைக்கு அது மிகச் சிறப்பான முறையில் அமைய உதவி செய்யும் என்பதை புரிந்து கொண்டால் நிச்சயமாக அப்படி செய்ய மாட்டார்கள் என்று ரசிகர்கள் சொல்லி வருகிறார்கள்.

இதனை அடுத்தாவது நிக்கி கல்ராணி இது போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பாரா? என்பது எதிர்வரும் காலத்தில் இவர்கள் பேட்டி அளித்தால் கட்டாயம் நமக்கு தெரியவரும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version