நிஜமாவே என் மகனா..? என DNA டெஸ்ட் பண்ணேன்.. இது தான் காரணம்..? அப்பாஸ் பகீர் தகவல்..!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் சூப்பர் ஹிட் ஹீரோவாக ஜொலித்துக் கொண்டிருந்தவர் நடிகர் அப்பாஸ்.

இவர் பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்து எல்லோரது மனதிலும் குபுகுந்து வாழ்ந்து வந்தார் என்று சொல்லலாம்.

பெண்களின் கனவு நாயகனாக நடிகர் அப்பாஸ்:

பெண்களுக்கு மாப்பிள்ளை பார்க்க வரன் பார்க்க வேண்டும் என்று கேட்டால் அப்பாஸ் மாதிரி ஒரு பையன் தான் வேணும் அப்டி இருந்தால் சொல்லுங்க தாராளமா கழுத்தை நீட்டுறேன் என சொன்ன பெண்களும் உண்டு.

இதையும் படியுங்கள்: பெண்டு நிமித்திய லேடி.. இதுக்கு மேல தாங்காது பாடி.. தெறித்து ஓடிய ப்ரைட் நடிகர்!

அந்த அளவுக்கு அப்பாஸ் தனது அழகாலும் தனது நடிப்பாலும்,ஹேண்ட்ஸம் தோற்றத்தினாலும் ஒட்டுமொத்த பெண் ரசிகைகளையும் தன்வசப்படுத்தினார்.

இவர் முதன் முதலில் 1996 ஆம் ஆண்டு கதிர் இயக்கத்தில் வெளிவந்த காதல் தேசம் படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமானார்.

முதல் படத்திலிருந்து பிரம்மாண்ட வெற்றி கொடுத்து அடுத்தடுத்த வாய்ப்புகள் மளமளவென குவியத் துவங்கியது.

ஒரு காலகட்டத்தில் கால் சீட்டுக்கு நேரம் ஒதுக்க முடியாத அளவுக்கு ஒரே நாளில் நான்கு ஐந்து படங்களில் நடித்துக் கொடுத்த காலமெல்லாம் இருந்தது.

இதையும் படியுங்கள்: ஜாக்கெட் எங்கம்மா.. வெறும் உள்ளாடையுடன் மொட்டை மாடியில் மைனா நந்தினி.. வைரல் பிக்ஸ்..

தமிழில் சுயவரம், மலபார் போலீஸ், திருட்டுப்பயலே உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி களில் பல்வேறு ஹிட் படங்களில் நடித்துக்கொண்டிருந்த போது திடீரென மார்க்கெட் சரிந்து இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.

படவாய்ப்பில்லாமல் வெளிநாட்டில் தஞ்சம்:

இதனால் அடுத்தடுத்த புது நடிகர்களின் வரவால் ஆள் அட்ரசை இல்லாமல் போய்விட்டார். தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காததால் வருமானத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் நியூசிலாந்தில் சென்று செட்டில் ஆகிவிட்டார் அப்பாஸ்.

அங்கு மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வரும் அவர் கிடைக்கும் தொழிலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்.

மகன் பிறப்பில் சந்தேகம்:

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது குடும்பம் மற்றும் மகன் குறித்து பேசிய அப்பாஸ், ” என்னுடைய மூத்த மகன் பிறப்பில் எனக்கு சந்தேகம் இருந்தாக கூறி அதிர வைத்துள்ளார்.

இதையும் படியுங்கள்: உள்ளாடை.. மேலாடை.. மொத்தமும் தங்கத்தில்.. கண்ட்ரோல் பண்ணவே முடியல… ஸ்ரீதேவி விஜயகுமார் ஹாட் போஸ்..!

காரணம், அவர் ரொம்ப அமைதியான ஒருவர், அந்த வயதில் நான் ரொம்ப கூத்து கலாட்டா எல்லாம் பண்ணிட்டு இருந்தேன்.

ஆனால், என் மகன் அப்படி கிடையாது. ரொம்ப சிம்பிள், Mature-ஆக இருக்கிறார். அதனால் எனக்கே ஆச்சிரியப்பட்டேன்.

என்னுடைய மகனா என சந்தேகம் இருந்தது. பிறகு DNA செக் பண்ணும்போது என் பையன் தான்’ என கூறினார் அப்பாஸ்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version