பிரபல நடிகர் அப்பாஸ் கடந்த 1975 ஆம் ஆண்டு மேற்கு வங்காளத்தில் பிறந்தவர் நடிகர் அப்பாஸ். இவருடைய உண்மையான பெயர் மிர்சா அப்பாஸ் அலி என்பதாகும்.
பல்வேறு ஹிந்தி திரைப்படங்களை பார்த்து வளர்ந்த அப்பாஸ் இவருடைய தாத்தாவான பாரூக் மிஸ்ரா என்பவருடன் பல பெங்காலி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இதனால் இவருக்கு நடிப்பின் மீதான ஆர்வம் இளம் வயதிலிருந்து இருந்து வந்தது இவருடைய கல்லூரி காலங்களில் பொழுது பேஸ் ஆப் 94 பெங்களூரு என்ற ஆணழகன் விருதை வெற்றி பெற்றார்.
சாக்லேட் பாயாக அறிமுகப்பட்ட இவர் இயக்குனர் கதிர் இயக்கத்தில் வெளியான காதல் தேசம் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த மூலம் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார்.
அதன் பிறகு பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்கும் நடிகர் அப்பாஸ் கடந்த 2015 ஆம் ஆண்டு பச்சை கள்ளம் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காததால் தன்னுடைய தொழிலை கவனித்து வருகிறார்.
கடைசியாக இவர் நடித்த தமிழ் திரைப்படம் எது என்று கேட்டால் ராமானுஜன் என்று கூறலாம் .ஆங்கிலம் மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர் குடும்பத்தில் நல்லா வரவேற்பு பெற்றது.
அதன் பிறகு நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான கோ திரைப்படத்தில் ஒரே ஒரு பாடல் காட்சியில் மட்டும் தோன்றியிருந்தார். இப்படி ஒரு காலத்தில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த இவர் தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் ஆள் எங்கே இருக்கிறார் என்று கூட தெரியாமல் போய்விட்டது.
ஆனாலும் கூட இவருடைய சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இயங்கி வரும் இவர் அவ்வப்போது தன்னுடைய சமீபத்திய புகைப்படங்கள் மற்றும் தன்னுடைய குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் இவருடைய மகளின் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது. கடந்த 1997 ஆம் ஆண்டு எறும் அலி என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary in English : The photos of actor Abbass daughter, have created a buzz on social media. She has emerged as the star of the photos, which were shared by her father on his official Instagram account.