குடி போதையில் செ*** டார்ச்சர் – மூன்று எழுத்து நடிகரிடன் காதல் பிடியில் இருந்து இளம் ஹீரோயின் ஓட்டம்!

தென்னிந்திய சினிமாவில் பிரபல இளம் நடிகையாக பலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை அஞ்சலி இவர் தமிழ் , தெலுங்கு ,மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்த பிரபலமான நடிகையாக மிகக் குறுகிய காலத்திலேயே இடத்தை பிடித்தார்.

நடிகை அஞ்சலி:

மாடல் அழகியாக தனது வாழ்க்கையை துவங்கி அதன் பிறகு பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்து வந்ததன் மூலமாக அஞ்சலிக்கு திரைப்பட வாய்ப்பு கிடைத்தது.

ஆந்திர மாநிலத்தைச் சொந்த ஊராகக் கொண்ட நடிகை அஞ்சலிக்கு தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க இங்கு பிரபலமான நடிகையாக தற்போது உச்ச இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

கல்லூரி படிப்பை முடித்த உடனே குறும்படங்களில் நடிக்கும் ஆர்வம் அவருக்கு அதிகமாக இருந்ததால் தொடர்ந்து பல குடும்ப படங்களில் நடித்த வந்தார்.

அதன் மூலம் திரைப்படத்துறையில் நுழைவதற்கு அதுவே வழி வகுத்தது. அஞ்சலியின் பெற்றோர்கள் ஒரு நடிகையாக ஆவதற்கான அத்தனை தகுதிகளும் உனக்கு இருக்கிறது என கூறியதன் மூலமாக. திரைப்படத்துறையில் வந்து அவர்களது கனவை நிறைவேற்றினார்.

ஆரம்பத்தில் விளம்பர திரைப்படங்களில் இரண்டு சிறிய தெலுங்கு திரைப்படங்களில் நடித்து நடித்தார். அந்த சமயத்தில்தான் தமிழ் சினிமா வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

அஞ்சலியின் அறிமுகம்:

ஆம் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலமாக ஹீரோயின் ஆக அறிமுகமானார் அஞ்சலி.

அந்த திரைப்படத்தில் ஆனந்தி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். முதல் படமே மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமாக பார்க்கப்பட்டது .

அதை எடுத்து வசந்த பாலன் இயக்கத்தில் அங்காடித்தெரு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் அவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.

அந்த ஆண்டின் சிறந்த நடிகைக்கான பிலிம் ஃபேர் விருது கூட அந்த திரைப்படத்திற்காக கொடுக்கப்பட்டது. அடுத்தடுத்து அஞ்சலிக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது .

இதை அடுத்து எங்கேயும் எப்போதும், மங்காத்தா, ரெட்டை சுழி, தூங்க நகரம், மகாராஜா சுருங்காளி, தம்பி வெட்டோத்தி சுந்தரம், கலகலப்பு ,சேட்டை, வத்திக்குச்சி, இறைவி ,தரமணி, மாப்பிளை சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

மேலும் ஜெய் உடன் பலூன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் அஞ்சலி நடித்திருக்கிறார். இதனிடையே எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் நடித்த போது அப்படத்தின் ஹீரோவான ஜெய்யின் மீது காதல் வயப்பட்டார்.

குடி போதையில் செ*** டார்ச்சர்:

அவருடன் லிவிங் லைஃப் வாழ தொடங்கினார். கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக அவருடன் திருமணம் செய்யாமலே மனைவியாக வாழ்ந்து வந்த அஞ்சலி அவரது டார்ச்சர் தாங்க முடியாமல் பின்னர் அவரை விட்டு பிரிந்து விட்டார்.

ஆம் நடிகர் ஜெய் எப்போதும் குடிபோதையில் இருந்து வந்ததாகவும் தன்னை திரைப்படங்களில் நடிக்க கூடாது என நிறைய கண்டிஷனை விதித்து நிறைய காதல் டார்ச்சர் கொடுத்து வந்தார் .

இதனால் ஒரு கட்டத்திற்கு மேல் அவருடன் வாழவே முடியாது எனக்கூறி அவரை விட்டு பிரிந்து விட்டேன் என பல பேட்டிகளில் கூட மறைமுகமாக தெரிவித்து இருக்கிறார்.

குடி போதைக்கு அடிமையான ஜெய் கார் விபத்து ஏற்பட்டு பெரும் சர்ச்சைக்கு உள்ளான நடிகராக பார்க்கப்பட்டார்.

அந்த சமயத்தில் தான் அஞ்சலி இவரை விட்டு பிரிந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அஞ்சலி தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களில் நடித்த வருகிறார்.

38 வயதாகும் நடிகை அஞ்சலி தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் திரைப்படத்தில் கவனத்தை செலுத்துகிறார்.

அதேபோல் நடிகர் ஜெய் கடைசியாக நயன்தாரா நடிப்பில் வெளிவந்த அன்னபூரணி திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால் அந்த திரைப்படம் தோல்வியை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version