இந்த படமும் ஊத்திக்கிச்சு.. மனசு விட்டு அழுத விருது நடிகை.. ஆறுதல் படுத்த மாஸ் ஹீரோ செய்த வேலை..!

விருது வாங்கிய நடிகையின் நடிப்பில் வெளி வரக்கூடிய படங்களின் நிலை தற்போது கேள்விக்குறியாக மாறிவிட்டதோடு தொடர் தோல்வியால் துவண்டு போயிருக்கும் இவர் விடாமுயற்சியோடு ஹீரோயினியாக சென்ரிடிக் படங்களில் நடித்து வெற்றியை கொடுத்தே தீருவேன் என அடம் பிடிக்கிறார்.

இவர் அண்மையில் நடித்து வெளி வந்த திரைப்படமும் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெறாத நிலையில் படம் ரிலீஸ் ஆன விவரம் கூட பலருக்கும் தெரியாமல் போய்விட்டதா? என்ற நிலை நிலவுவதாக சொல்லலாம்.

இந்த படமும் ஊத்திக்கிச்சு..

இந்நிலையில் தற்போதைய படமும் ஊத்திக்கிச்சு என்று சொல்லக்கூடிய வகையில் இந்த படம் அமைந்துவிட்டதை அடுத்து இந்த படத்தை சோலோவாக ரிலீஸ் செய்திருந்தால் ஓரளவு வெற்றியாவது பெற்றிருப்பார் என்று பலரும் பல்வேறு வகையான கருத்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

இந்நிலையில் இரண்டு பெரிய படங்களின் மத்தியில் இந்த படத்தை முட்டாள்தனமாக வெளியிட்டதை அடுத்த தான் வசூலில் இந்த அளவு அடி விழுந்து விட்டுதாகவும் தயாரிப்பாளர்கள் தலையில் துண்டை போட்டுக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளதாகவும் இனி இந்த படத்தை அடுத்து கம் பேக் கொடுக்க முடியுமா? என்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் பல கோடிகள் சம்பளம் வாங்கக்கூடிய இந்த நடிகையின் இந்த படம் சில லட்சங்களை கூட வசூல் செய்ய முடியவில்லை என்று பலரும் நக்கல் அடிக்க அப்சட்டான நடிகைக்கு மாஸ் ஹீரோ ஆதரவு அளித்திருப்பதாக செய்திகள் கசிந்து உள்ளது.

மனசு விட்டு அழுத விருது நடிகை..

படத்தில் பயங்கரமான போராளியாக நடித்தது போல பிரமோஷன் எல்லாம் செய்துவிட்டு பின்னர் பாலிவுட் பக்கம் செல்ல துடித்த இந்த நடிகையின் அந்தர் பல்ட்டி தான் இந்த படத்தின் பின்னடைவுக்கு காரணம் என்று பலர் கருத்துக்களை சொல்லிவிட்டார்கள்.

எனினும் தொடர்ந்து ஹீரோயினி சென்ரிக் படங்களில் நடித்து ரசிகர்களை கவர நினைக்கக்கூடிய இந்த நடிகையின் திரைப்படத்தை பார்க்க திரையரங்குகளுக்கு சென்று செலவு செய்ய ரசிகர்கள் விரும்பவில்லை.

இதை அடுத்து தான் எப்படி நடித்திருந்தாலும் படம் முதல் நாளிலேயே அவரது இமேஜை டேமேஜ் செய்வது விடுவது போல அமைந்து விட்டதை அடுத்து அந்த நடிகை கடுமையான மன அழுத்தத்திலும் அப்செட்டிலும் அழுது புலம்புகிறார்.

அத்தோடு மாஸ் ஹீரோவின் நெருங்கிய தோழி என்பதால் அவரிடமே போன் செய்து தனது புலம்பலை கொட்டி தீர்த்திருப்பதாக விஷயங்கள் வெளிவந்துள்ளது.

ஆறுதல் படுத்த மாஸ் ஹீரோ செய்த வேலை..

இந்த சூழ்நிலையில் அந்த நடிகையின் புலம்பலை கேட்ட மாஸ் ஹீரோ அவரை ஆறுதல் செய்யக் கூடிய வகையில் பேசி இருக்கிறார். அதில் இப்படியெல்லாம் நிலைமை ஆனது என்று கவலைப்பட வேண்டாம் பார்த்துக் கொள்ளலாம் என போனில் ஆறுதல் கூறியிருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் அந்த நடிகையை ஆறுதல் படுத்திய மாஸ் ஹீரோ செய்த வேலையை பற்றி தற்போது இணையத்தில் செய்திகள் வெகு வேகமாக காற்று தீ போல் பரவி வருவதால் ரசிகர்களின் மத்தியில் இது பேசும் பொருளாக மாறி உள்ளது.

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் கம்பேக் கொடுப்பாரா? அல்லது இப்படியே இவரது நிலைமை மாறிவிடுமா? என்ற ரீதியில் அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version