இரண்டாவது திருமணம் செய்யும் நடிகர் தனுஷ்..! மணப்பெண் விஷயத்தில் எடுத்த அதிரடி முடிவு..!

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளரும், சிறந்த பாடகர், திரைகதை ஆசிரியர் இப்படி பல முகம் கொண்டு சிறந்து விளங்கி வருபவர் தான் நடிகர் தான் தனுஷ்.

இவர் ஆரம்பத்தில் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து அறிமுகமானார் .

நடிகர் தனுஷ்:

2002 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் மோசமான விமர்சனத்தை பெற்றிருந்தது. குறிப்பாக தனுஷின் தோற்றம் மற்றும் அவரது நடிப்பு உள்ளிட்டவை மோசமான விமர்சனத்தை சந்தித்தது.

இவரெல்லாம் ஒரு நடிகரா? இந்த மூஞ்சியெல்லாம் ஹீரோன்னு போடுறாங்க பாரு என அவரை மிகவும் மட்டமாக பேசி தரம் தாழ்த்தினார்கள் .

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினார் நடிகர் தனுஷ். இருந்தாலும் தனது முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து காதல் கொண்டேன்,திருடா திருடி, புதுக்கோட்டையிலிருந்து சரவணன், தேவதையை கண்டேன் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.

மேலும், அது ஒரு கனாக்காலம், புதுப்பேட்டை, பொல்லாதவன், யாரடி நீ மோகினி, படிக்காதவன், குட்டி,உத்தமபுத்திரன் , மாப்பிள்ளை , வேங்கை, மயக்கமென்ன, இப்படி தொடர்ச்சியாக பல வெற்றி திரைப்படங்களில் நடித்து கொஞ்சம் கொஞ்சமாக தனது திறமையும் நடிப்பையும் வளர்த்துக்கொண்டார்.

தற்போது தமிழ் சினிமாவில் நட்சத்திர ஹீரோ என்ற அந்தஸ்தை பிடித்திருக்கிறார். பாலிவுட், ஹாலிவுட் என தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் மருமகனாக தனுஷ்:

இதனிடையே நடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் .

இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தனுஷ் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகு ரஜினியின் மருமகமான இருந்த போதுதான் அவருக்கு நல்ல நல்ல திரைப்படவாய்ப்பு தேடி வந்தது .

மேலும் அவரின் திரைப்படங்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதற்கு முக்கிய முழு காரணமே ரஜினிதான் என்பது மிகையாகாது .

ஆனால், அது எல்லாம் தூக்கி தூர போட்டு விட்டார் நடிகர் தனுஷ். தற்போது வளர்ந்து பெரிய ஆள் ஆனதும் மனைவியுடன் கருத்து வேறுபாடு எனக்கூறி ரஜினியின் மகளை ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்து விட்டார்.

இந்த விவகாரம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டதோடு இருவரும் கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் பின்னர் முறையாக தங்களுக்கு விவாகரத்து வேண்டும் என இருவரும் குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்கள் .

விவாகரத்து:

இப்படியாக இருக்கும் சமயத்தில் விவாகரத்து பெற்றவுடன் இவர்கள் இருவருக்கும் வெவ்வேறு ஜோடியை பார்த்து மறுமணம் செய்து வைக்க அவரவர் பெற்றோர் மும்முரம் காட்டி வருவதாக செய்திகள் கூறுகிறது.

தனுஷ் தற்போது ராயன் குபேரன் பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அடுத்தடுத்த திரைப்படம் என சுற்றிக்கொண்டு வேலையில் மிகவும் பரபரப்பாக இருந்து வருகிறார்.

எப்படி ஒரு சமயத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திடம் டைவர்ஸ் கிடைத்ததும் தனுஷ் இரண்டாவது திருமணத்தை செய்து கொள்ள தயாராக இருக்கிறாராம்.

அதற்கான முடிவுகளை அவருடைய அப்பாவான கஸ்தூரி ராஜா அதிரடியாக எடுத்து விட்டதாக கூறப்படுகிறது.

சினிமாத்துறையை சேர்ந்த பெண்ணே வேண்டாம் தன் மகனுக்கு என முடிவெடுத்த கஸ்தூரிராஜா. சொந்தத்திலேயே ஒரு பெண்ணை பார்த்து மகனுக்கு மறுமணம் செய்து வைக்க முடிவெடுத்து இருக்கிறாராம்.

மறுமண ஏற்பாடுகள் தீவிரம்:

இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை இருந்தாலும் நெருப்பில்லாமல் புகையுமா?தனுஷின் விவகாரம் எப்படி இருக்கும் போது ஐஸ்வர்யாவும் தன்னுடைய லால் சலாம் திரைப்படத்தின் உதவி இயக்குனர் ஒருவரை மறுமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்திகள் கூறுகிறது.

இப்படி இவர்கள் இருவரும் விவாகரத்து செய்துவிட்டு அவரவர் தங்களுக்கு பிடித்த மாதிரி புது வாழ்க்கையை தேடிக்கொள்வதால் இவர்களை நம்பி பிறந்த இரண்டு குழந்தைகள் நிலைமை என்ன ஆவது.

பிள்ளைகள் தோலுக்கு மேல் வளர்ந்திருக்கும் நிலையில் இவர்கள் ஏன் மனம் மாறி சேர்ந்து வாழ கூடாது?
என சொந்த பந்தங்கள் , நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் கேட்கும் கேள்வி அவர்களின் காதில் விழவில்லையா?

கொஞ்சம் பொறுத்திருந்து பார்ப்போம் யார் யாரை மறுமணம் செய்து கொள்கிறார்கள் என்று நெட்டிசன் விமர்சித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version