இது தொடையா..? இல்ல.. வெட்டி வச்ச வெண்ணைக்கட்டியா..? திணறடிக்கும் கிளாமரில் ஹரிப்பிரியா..!

நடிகை ஹரிப்பிரியா இசை ஒரு மிகச்சிறந்த தொலைக்காட்சி தொகுப்பாளினியாக விளங்கியவர். இவர் தமிழ் தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

மேலும் இவர் கனா காணும் காலங்கள் என்ற தொடரின் மூலம் நடிகையாக தொலைக்காட்சியில் அறிமுகமானதை அடுத்து பல சீரியல்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர்.

நடிகை ஹரிப்ரியா இசை..

நடிகை ஹரிப்பிரியா இசை சின்னத்திரை மட்டுமல்லாமல் பெரிய திரையிலும் சில படங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் 2015-இல் வெளி வந்த லட்சுமி வந்தாச்சு என்ற சீரியலில்  நடித்து தனது அசாத்திய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதனை அடுத்து 2021 இமைகள் சிந்திய ஒரு பார்வை 2022-இல் எதற்கும் துணிந்தவன், என்ன சொல்ல போகிறாய் 2023-இல் கருங்காப்பியம் போன்ற படங்களில் நடித்து தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தியவர்.

சன் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் சீரியலில் பக்காவாக தனது கேரக்டர் ரோலை செய்து சன் குடும்ப விருதுகளை அள்ளி சென்ற இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

தொடையா இல்ல வெட்டி வச்ச வெண்ணை கட்டியா..

சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு தொலைக்காட்சி நடிகர் விக்னேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு பிரிந்துவிட்டார். இந்த பிரிவுக்கு காரணம் விஜே ஆசாரியின் பங்கு அதிக அளவு உள்ளதாக கிசு கிசுக்கள் ஊடகங்களில் அதிகமாக வெளி வந்தது உங்கள் நினைவில் இருக்கலாம்.

தற்போது Instagram பக்கத்தில் ஃபோட்டோ ஷூட் நடத்தி வெளியிட்டு இருக்கின்ற புகைப்படம் அதைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் உறைந்து இருக்கிறார்கள்.

திணறடிக்கும் கிளாமரில்..

இந்த புகைப்படத்தில் குட்டை உடையில் நீல வானம் கீழே இறங்கி தெரியக்கூடிய வகையில் க்ளோசப்பில் போட்டு இருக்கும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ளது.

இந்த புகைப்படங்களை விடிய, விடிய ஒரு கூட்டம் பார்த்து வருவதால் இது போன்ற புகைப்படங்களை இது வரை இவர் வெளியிட்டதில்லை என்று சொல்லும் படி கூடுதல் கிளாமரில் காட்சி அளித்திருப்பதாக ரசிகர்கள் கருத்துக்களை பரிமாறி இருக்கிறார்கள்.

மேலும் ஃப்ரீ ஹேரில் ஹாலிவுட் நடிகைகளை ஓரம் கட்ட கூடிய அளவிற்கு கூடுதல் அளவோடு மெருகேறி இருக்கும் இவரது மேனி அழகுக்கு அதிகளவு லைக்குகளை போட்டு இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

இதை அடுத்து இந்த புகைப்படங்களுக்கு அள்ளித் தந்திருப்பதோடு இது போன்ற புகைப்படங்களை இவர் கூடுதலாக வெளியிடுவதால் புதிய பட வாய்ப்புகளோ அல்லது சீரியல் வாய்ப்புகளோ கட்டாயம் இவருக்கு வந்து சேரும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

அத்துடன் இது தொடையாய் இல்ல.. வெட்டி வச்ச வெண்ணை கட்டியா? என்பது போன்ற கமெண்டுகளை செய்து ரசிகர்கள் என்ற புகைப்படத்தை இணையத்தில் தெறிக்கவிட்டு வருகிறார்கள்.

இனிமே நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் இந்த புகைப்படத்துக்கு லைக்குகளை அள்ளித் தந்து ஹரிப்பிரியாவை அசர விடுவீர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version