ஒரு ஆண்ட்டியால் நடிகர் கரணின் சினிமா வாழ்க்கையே போச்சு.. ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!

தென்னிந்திய திரை உலகில் நடிகராக திகழ்ந்த நடிகர் கரண் சிறு வயதில் இருந்தே தன்னுடைய நடிப்பு பணியை துவங்கியவர். இவர் மாஸ்டர் ரகு என்ற பெயரில் இருவதற்கும் மேற்பட்ட மலையாள திரைப்படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார்.

இதனை அடுத்து இவர் தமிழ் திரை உலகில் கமலஹாசனின் நம்மவர் திரைப்படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தை செய்து ரசிகர்களின் மனதை அள்ளிச் சென்றவர்.

நடிகர் கரண்..

நடிகர் கரண் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதினை 1974-ஆம் ஆண்டு பெற்றார். இதனை அடுத்து மீண்டும் 1975-ஆம் ஆண்டு ஐயப்பன் படத்தில் நடித்த விருதினை பெற்றிருக்கிறார்.

தமிழ் திரைப்படத்தை பொருத்த வரை கொக்கி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்த இவர் கருப்புசாமி குத்தகைக்காரர், காத்தவராயன் போன்ற படங்களில் தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தினார்.

மேலும் இவர் கோயமுத்தூர் மாப்பிள்ளை, கோகுலத்தில் சீதை, காதல் கோட்டை, லவ் டுடே, காலமெல்லாம் காதல் வாழ்க, நேருக்கு நேர், ராமன் அப்துல்லா, காலமெல்லாம் காத்திருப்பேன் போன்ற படங்களில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி அதிகளவு ரசிகர்களை பெற்றிருக்கிறார்.

ஆன்ட்டிகள் நாசமாய் போன சினிமா வாழ்க்கை..

திரைப்படங்களில் அதிக அளவு நடித்து இருக்கக் கூடிய இவர் 2011-இல் தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்தில் நடித்த பிறகு அதிகளவு திரைப்படங்களில் தலை காட்ட வில்லை. இதற்கு  காரணம் என்ன என்பது பற்றி பயில்வான் ரங்கநாதர் தற்போது விரிவாக பேசி இருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் கரணின் சினிமா வாழ்க்கை நாசமாக காரணம் 42 வயது மதிப்பு தக்க ஆண்ட்டி ஒருவரோடு கொண்டிருந்த உறவு தான் என்பதை வெட்ட வெளிச்சமாக பயில்வான் ரங்கநாதர் பேசி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

மேலும் நடிகர் கரண் தன்னுடைய சினிமா நிமித்தமான பணிகள் அனைத்தையும் அந்த ஆண்டியை கொண்டு கவனித்து வந்ததை எடுத்து வெகுவாக வந்த பட வாய்ப்புகள் குறைந்ததாக கூறி ஆச்சிரியத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.

ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..

இந்நிலையில் இந்த விஷயம் தற்போது நடிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டதோடு நடிகர் கரணின் வாழ்க்கையை பாதித்ததோடு மட்டுமல்லாமல் சினிமா வாழ்க்கை தடம் புரண்டு போக 42 வயது மதித்தக்க ஆண்ட்டி தான் காரணம் என்ற விஷயம் பற்றி ரசிகர்கள் அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

இது குறித்த  உண்மை நிலை தெரியாத போது இந்த விஷயம் இணையங்களில் காற்று தீ போல பரவி வருவதோடு ஒரு ஆண்டியால் நடிகர் கிரனின் சினிமா வாழ்க்கையை நாசமாய் விட்டது என்ற ரீதியில் பேச்சுக்கள் கிளம்பியுள்ளது.

தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டார். அத்துடன் ஆன்ட்டி கட்டுப்பாட்டில் இருந்து மீண்டு வர முடியாத காரணத்தால் தான் மார்க்கெட்டை இழந்துவிட்டார் என்ற விஷயம் காட்டுத் தீயாய் பரவி விட்டது.

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் அவர்கள் நண்பர்களோடு இந்த விஷயத்தை ஷேர் செய்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version