இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி மற்றும் தமன்னா நடிப்பில் கடந்த 2019 வெளிவந்த திரைப்படம் பையா.
இந்த திரைப்படத்தை லிங்குசாமியே எழுதி தயாரித்து இருந்தார். கார்த்தி, தமன்னா காதலர்களாக நடித்திருந்தார்கள்.
இந்த படத்தில் இவர்களுடன் மிலின் சோமன், சோனியா தீப்தி , மற்றும் ஜெகன் ஆகியோர் முக்கிய ரோல்களில் நடித்திருந்தார்கள்.
பையா திரைப்படம்:
இந்த படம் வெளியாகிய மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. லிங்கசாமி நினைத்திருக்கக் கூடாத அளவுக்கு மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை குவித்தது என்றே சொல்லலாம்.
இதையும் படியுங்கள்: நடிகை சீதாவின் இரண்டாவது கணவர் யாருன்னு தெரியுமா..? கடைசியில் நடந்த கூத்து..
இன்றளவும் பலரது ஃபேவரைட் திரைப்படங்களில் பையா படம் இருந்து வருகிறது என்றால் அது மிகையாகாது.
இந்த படத்தை திருப்பதி பிரதர்ஸ் பேனரில் என் சுபாஷ் சந்திரபோஸ் தயாரித்து தயாநிதி அழகிரி விநியோகம் செய்திருந்தார்.
படத்தின் கதை என்று எடுத்தும் கொண்டால், இளம் பெண்ணான தமன்னாவை பெங்களூரிலிருந்து மும்பைக்கு வேலையில்லாத இளைஞன் கார்த்தி காரில் கூட்டிச் செல்கிறார்.
அந்த பயணத்தில் அவர்களைத் துரத்தும் கும்பல்களைத் தவிர்க்க வேண்டும், அத்துடன் அந்த நகரத்தில் பல வருடங்களுக்கு முன்னர் கார்த்திக்கு நடந்த சொந்த வன்முறையை எதிர்கொள்ள வேண்டும் என்பது தான் கதை.
இப்படத்தின் படப்பிடிப்பு தென்னிந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில், குறிப்பாக கர்நாடகா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டது.
பையா படத்தில் நடித்ததின் மூலமாகத்தான் கார்த்திக் ஒரு மிகப்பெரிய அடையாளமே கிடைத்தது என்றே சொல்லாம்.
கார்த்தி – தமன்னா காதல்:
இந்த படத்தில் நடித்த போது தமன்னா கார்த்தி இருவரும் ரகசியமாக காதலித்து வந்ததாகவும், தமன்னாவை திருமணம் செய்து கொள்ள கார்த்தி பெற்றோர்களிடம் கேட்டதாகவும்,
இதையும் படியுங்கள்: இந்த அடக்க ஒடுக்கம் ரொம்ப புடிச்சிருக்கு.. குட்டியூண்டு நீச்சல் உடையில் ஆண்ட்ரியா.. கலாய்க்கும் ரசிகர்கள்..!
அதற்கு தந்தை சிவக்குமார் மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பாக அந்த சமயத்தில் பேசப்பட்டது.
இந்த நிலையில் பையா படம் ரீ ரிலீஸ் ஆகியுள்ளது. 14 வருடங்கள் கழித்து வெளியானாலும் இந்த படத்திற்கு மவுஸ் குறையவே இல்லை என படத்தின் இயக்குனர் லிங்குசாமி தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில் அதற்காக கதைகளை தயார் செய்து கொண்டு நடிகர் கார்த்தியை அணுகியுள்ளார் லிங்குசாமி. அப்போது நடந்த சம்பவத்தை சமீபத்திய பேட்டி ஒன்று கூறியிருக்கிறார்.
அதாவது பையா 2 படத்தில் கார்த்தி நடிக்க இப்போது தயக்கம் காட்டுவதாகவும்,அவருடைய முகத்தில் முதிர்ச்சி காணப்படுவதாக லிங்குசாமி கூறியுள்ளார் .
பையா 2 படத்தை நிராகரித்த கார்த்தி:
என்ன சொன்னார் என கேட்பீர்களானால், ஒரு குழந்தைக்கு தந்தையாக நான் பல படங்களில் நடித்து விட்டேன். எனவே இந்த படத்தில் நடிப்பதற்கு கொஞ்சம் யோசிக்கிறேன் எனக் கூறிவிட்டாராம்.
இதையும் படியுங்கள்: போதையில் மேலாடையை கழட்டி வீசிய நடிகை.. அலேக்காக தூக்கி சென்ற முதல் எழுத்து நடிகர்..!
அதன் மூலம் அவர் பையா படத்தில் நடிக்க முடியாது என திட்டவட்டமாக கூறியது லிங்குசாமி இந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
மேலும் பேசிய அவர், பையா 2 படம் கண்டிப்பாக ரிலீஸ் ஆகும்.ஆனால் இந்த படத்தில் கார்த்தி – தமன்னா ஜோடியை தவிர்த்து வேறு காதலர்கள் இணைவார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.
ஆனால் , பையா படத்தின் ரசிகர்களுக்கு இது கொஞ்சம் அப்செட் ஆக்கியுள்ளது. மீண்டும் கார்த்தி – தமன்னா ஜோடி இணைந்தால் சூப்பராக இருக்கும் என தங்களது விருப்பத்தை கூறி வருகிறார்கள்.