ஒன்னுல்ல.. ரெண்டுல்ல.. மூணு ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்.. தெறிக்கும் கார்த்தியின் லைன் அப்..!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக பலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் கார்த்தி. இவர் முதன் முதலில் முதன் முதலில் பருத்திவீரன் திரைப்படத்தில் நடித்து2004 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆனார்.

முதல் படமே மிகப்பெரிய அளவில் இவருக்கு வரவேற்பையும் வெற்றியும் குவித்து வசூல் ரீதியாக அந்த பெரும் சாதனை படைத்தது.

மாபெரும் வெற்றி கொடுத்த பருத்தி வீரன்:

அந்த படம் நடிகர் கார்த்தியின் மிக முக்கிய படமாகும் திருப்புமுனையாகவும் அமைந்தது. முதல் படத்திலே மாபெரும் வெற்றியை பதித்த அவர் தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், மெட்ராஸ், பையா , நான் மகான் அல்ல,

இதையும் படியுங்கள்: அவ பண்றது எல்லாமே.. இப்படி தான் இருக்குது.. வனிதாவின் சகோதரி ஸ்ரீதேவி விஜயகுமார் வேதனை..!

சிறுத்தை, அலெக்ஸ் பாண்டியன், ஆல் இன் ஆல் அழகுராஜா, பிரியாணி, மெட்ராஸ், கொம்பன், தோழா, காற்று வெளியீடு, தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம், தேவி, சுல்தான்,

பொன்னிலை செல்வன் உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் தொடர்ச்சியாக நடித்த வந்தார்.

பையா படத்தில் நடித்தபோது நடிகை தமன்னாவை காதலித்து திருமணம்செய்துக்கொள்ள அப்பா சிவகுமாரிடம்,

கேட்டுள்ளார். அதற்கு சிவகுமார் மறுப்பு தெரிவித்து தனது சாதியை சேர்ந்த ரஞ்சனி என்ற பெண்ணை திருமணம் செய்து வந்தார்.

இதையும் படியுங்கள்: சன்னி லியோனுக்கு நடந்த கொடுமை.. அதுவும் கடைசி நேரத்தில்.. அவரே கூறிய பகீர் தகவல்..!

திருமணத்திற்கு பின்னர் தொடர் வெற்றி படங்களில் நடித்து வரும் கார்த்தியின் கைவசம் அடுத்தடுத்து மூன்று படம் இருக்கிறது.

தெறிக்கும் கார்த்தியின் லைன் அப்:

ஆம் அது அத்தனையும் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படங்கள் தான். கைதி, தீரன் அதிகாரம் ஒன்று, சர்தார் ஆகிய மூன்று படங்களின் இரண்டாம் பாகத்தில் நடிகர் கார்த்தி நடிக்க உள்ளார்.

இதையும் படியுங்கள்: “இரவு வரும் போது இறந்த பிணமாக கிடந்தார்.. நான் செய்த தவறு தான் காரணம்..” சங்கீதா உடைத்த உண்மை..!

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் கார்த்தி நடித்த சர்தார் திரைப்படம் அதிக அளவில் வசூலித்த திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படங்களில் அனைத்தும் மாபெரும் ஹிட் அடித்த படங்கள் என்பதால் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version