நடிகர் முரளியின் மனைவி மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா..? – இதோ புகைப்படம்..!

முரளி தென்னிந்திய திரைப்படங்களில் ஹீரோ மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த ரசிகர் மத்தியில் பிரபலமாக இருந்த ஒரு நடிகர். தன்னுடைய தொழில் வாழ்க்கை முழுதையும் சினிமாவிலேயே கழித்தவர்.

படங்களில் ஹீரோவாக மட்டும் நடித்தது இல்லாமல் நடிகர்கள் விஜயகாந்த், பிரபு, சத்யராஜ்,  சரத்குமார், மம்முட்டி, சிவாஜி கணேசன் உள்ளிட்ட பல நட்சத்திரங்களுக்கு நட்சத்திரங்களின் படங்களில் துணை நடிகராகவும் நடித்து அசத்தியிருக்கிறார்.

90களில் நடிகை மீனா, சிம்ரன், ரோஜா, தேவயானி போன்ற முன்னணி கதாநாயகிகள் தனக்கு ஜோடியாக நடிக்க படத்தின் ஹீரோவாக நடித்த ரசிகர்களை கவர்ந்தவர்.

சினிமாவில் தமிழ் சினிமாவில் நுழைவதற்கு முன்பு பல்வேறு கன்னட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பூவிலங்கு என்ற திரைப்படம் தான் இவருடைய முதல் தமிழ் திரைப்படம் இந்த திரைப்படத்தின் மூலம் நல்ல அங்கீகாரம் பெற்ற இவர் நடிகை ரேவதியுடன் இணைந்து பகல் நிலவு என்ற திரைப்படத்தில் நடித்தார்.

இந்த படத்தை கொண்டு தமிழில் தன்னை இயக்குனராக அறிமுகம் செய்து கொண்டார் இயக்குனர் மணிரத்தினம்.

இந்த திரைப்படம் நடிகர் முரளிக்கும் மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது ரசிகர்கள் பலராலும் அறியப்பட்ட ஒரு நடிகராக இருந்தாலும் கூட முன்னணி நடிகராகவும் வாய்ப்பு நடிகர் முரளிக்கு அமையவில்லை.

கடந்த 1987 ஆம் ஆண்டு சோபா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ம் தேதி அன்று மாரடைப்பு காரணமாக காலமானார்.

தனக்கு இருந்த போதை பழக்கம் தான் இவருடைய முடிவுக்கு காரணமாக அமைந்து விட்டது இன்னும் நிறைய படங்களில் நடித்திருக்க வேண்டிய ஒரு நடிகர் தவறான பழக்க வழக்கங்கள் வாழ்க்கை முறை ஆகியவற்றினால் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவருடைய மனைவி மற்றும் மகளின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam