சுனைனாவை படுக்கையில் வேட்டையாட துடித்த நடிகர்.. குண்டை தூக்கி போட்ட இயக்குனர்..!

மகாராஷ்டிரா நாக்பூரை சொந்த ஊராகக் கொண்டவர் நடிகை சுனைனா. நல்ல அழகான லட்சணமான முக ஜாடையோடு தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மிக குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் ஃபேவரிட் ஹீரோயின் என்ற இடத்தை பிடித்தார்.

இவர் தென்னிந்திய மொழி திரைப்படங்களான தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமான தென்னிந்திய சினிமா நடிகையாக தற்போது பார்க்கப்பட்டு வருகிறார்.

நடுங்கி சுனைனா:

இவர் முதன் முதலில் “சம்திங் ஸ்பெஷல்” என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். அதுதான் இவரது முதல் திரைப்பட வாழ்க்கை என்றே சொல்லலாம் .

2006 ஆம் ஆண்டு 10-வது கிளாஸ் என்ற திரைப்படத்தில் சந்தியா என்ற ரோலில் நடித்து தெலுங்கு சினிமாவில் புகழ் பெற்றார்.

பின்னர் 2007 இல் மிஸ்ஸிங் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்தார். தொடர்ச்சியாக மூன்று தெலுங்கு திரைப்படங்களில் நடித்த பிறகு தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடி சென்றது.

அப்படித்தான் 2008 ஆம் ஆண்டு காதலில் விழுந்தேன் திரைப்படத்தில் மீரா என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்கள் நடிகர் நகுல் நடித்திருப்பார்.

இப்படம் அவர்கள் இருவருக்குமே மிக முக்கிய திரைப்படமாக பார்க்கப்பட்டது. இப்படம் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது .

சுனைனாவின் திரைப்படங்கள்:

குறிப்பாக இந்த படத்தின் பாடல்கள் இன்றுவரை ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்டில் இடம் பிடித்துள்ளது. அதை அடுத்து வம்சம், நீர் பறவை, சமர், தெனாலிராமன் உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

ஆனாலும், அது அத்தனையிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி எல்லோரது கவனத்தை வகிஈர்த்த த நடிகையாக பார்க்கப்பட்டார் .

குறிப்பாக நீர்ப்பறவை திரைப்படத்தில் எஸ்தர் என்ற ரோலில் நடித்ததால் சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது.

இதனால் சுனைனாவின் நடிப்பும் ரசிகர்கள் இடையே மிகப் பெரிய அளவில் பாராட்டக் கூடியதாக அமைந்து. இதனிடையே புது நடிகைகளின் வரவால் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.

பின்னர் சில வருடங்கள் சினிமா பக்கமே தலை காட்டாமல் இருந்த சுனைனா மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இந்நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் நடிகர் நகுல் மற்றும் சுனைனா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் வாஸ்கோடகாமா .

சுனைனாவை வேட்டையாட துடித்த நகுல்:

இந்த திரைப்படத்தில் சந்துரு என்ற உதவி இயக்குனர் பணியாற்றியிருந்தார். அவர் நடிகர் நகுல் பற்றி பல விஷயங்களை கூறி பெரும் அதிருப்தி ஏற்படுத்திருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் அவர் கூறிய இந்த விஷயங்கள் கோலிவுட்டில் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

அதாவது, நடிகர் நகுலுக்கு வாஸ்கோடாகாமல் படத்தில் ஹீரோயின் ஆக முதல் பிரகிடா சாகா தான் ஒப்பந்தம் செய்தனர்.

ஆனால், அவர் ஹீரோயினாக நடிப்பது நகுலுக்கு செட் ஆகவில்லை. ஏனென்றால் பிரகிடா சாகா ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு தன்னுடைய அப்பாவுடன் தான் வருவார் .

இதனால் இந்த விஷயம் நகலுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இவங்க அட்ஜஸ்ட்மென்ட் கேட்டாலும் பண்ண மாட்டாங்க .

நீங்க சுனைனாவை ஹீரோயினா போடுங்க இதுக்கெல்லாம் அவங்க தான் கரெக்டா இருப்பாங்க என்று நேரடியாகவே இயக்குனரிடம் கூறினார் நகுல்.

அதனால் தான் இந்த திரைப்படத்திலிருந்து பிரகிடா சாகா வெளியேற்றப்பட்டு பின்னர் சுனைனாவை ஹீரோயினாக போட்டனர்.

சுனைனா இப்படத்தில் ஹீரோயினாக நடிப்பது இயக்குனருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. நகலுக்கு சுனைனா மீது ஒரு விதமான ஆசை இருந்தது.

அதனால் தான் அவர் சுனைனாவை நடிக்க கேட்டுக் கொண்டார் என சந்துரு அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

இந்த பேட்டி தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால் தான் அவர்கள் காதலில் விழுந்தேன் திரைப்படத்திலேயே அவ்வளவு நெருக்கமாக நடித்தார்களா? என கேள்வி எழுப்பி வருகிறார்கள் நெட்டிசன்ஸ்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version