நெப்போலியன் மருமகள் யார் தெரியுமா..? திருமணத்திற்கு சம்மதித்தது இப்படித்தான்.. ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!

நெல்லை மாவட்டம் மூலகரை பட்டியில் இருக்கக்கூடிய விவேகானந்தரின் மகள் அக்ஷயா பிரபல நடிகர் மற்றும் அரசியல்வாதியான நெப்போலியனின் மூத்த மகன் தனுஷுக்கு மனைவியாக பெரியவர்களால் பார்த்து நிச்சயம் செய்யப்பட்டு இருக்கிறார்.

நெப்போலியனை பொறுத்த வரை ஆஜானபாகுவாக இருப்பவர். ஆரம்ப காலத்தில் அமைச்சர் நேருவுக்கு பிஏவாக இருந்தவை அடுத்து இயக்குனர் பாலச்சந்தரிடம் வேண்டிக் கொண்டதை அடுத்து திரையுலகப் பிரவேசத்தை செய்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

நெப்போலியன் மருமகள் யார் தெரியுமா?

கிழக்கு சிவக்கையிலே கீர நறுக்கையிலே என்ற பாடல் வரிகள் உங்களுக்கு நினைவில் இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த பாடலில் மிக நேர்த்தியான முறையில் வெட்டருவா மீசையோடு ரசிகர்கள் பலரையும் கவர்ந்த நடிகர் நெப்போலியன் வில்லனாகவும் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து அசத்தியவர்.

மேலும் அனைவரிடமும் அன்பாக பழகக் கூடிய குணம் நிறைந்த நடிகர் நெப்போலியன் ஜெயசுதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொடுத்ததை அடுத்து அவர்களுக்கு இரண்டு மகன்கள் தனுஷ், குணால் என்ற பெயரில் இருக்கிறார்கள்.

இதில் தனது மூத்த மகனான தனுஷ் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டதை அடுத்து 10 வயதுக்கு மேல் சுத்தமாக நடக்க முடியாது என்று மறுத்தவர்கள் சொன்னதை அடுத்து ஆங்கில மருத்துவம் பார்த்து அது சரியாக அது காரணத்தால் தென்காசியில் இருக்கும் பாரம்பரிய மருத்துவ மனையில் சிகிச்சை மேற்கொண்டு ஓரளவு குணமானார்.

இதனை அடுத்து தன் மகனை போல் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தடுமாறக்கூடாது என்ற உயர்ந்த நோக்கத்தில் குற்றாலத்தில் ஒரு மருத்துவமனையை கட்டித் தந்திருக்கும் நடிகர் நெப்போலியன் தனது மகனின் எதிர்காலத்தை நினைத்து இந்தியாவில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் குடியேறினார்.

மேலும் தமிழ்நாட்டில் அரசியலில் சிறப்பான இடத்தை பிடித்திருந்த இவர் தனது மகனின் எதிர்காலத்திற்காக சினிமா மற்றும் அரசியலை விட்டு விட்டு அமெரிக்கா சென்று பிசினஸ் செய்ய ஆரம்பித்தார்.

திருமணத்துக்கு சம்மதித்தது இப்படித்தான்..

இதை அடுத்து தற்போது திருமண வயதை எட்டி இருக்கும் தனது மகனுக்கு திருநெல்வேலியில் பெண் பார்த்து தன் மகனார் விமான பயணம் செய்து வர முடியாத நிலையில் வீடியோ கான்பரென்சில் நிச்சயதார்த்தத்தை நடத்தி முடித்து இருக்கிறார்கள்.

இந்த நிலையில் இந்தப் பெண்ணை பார்த்தவுடன் இந்த பெண்ணையும் தனது மகனையும் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் பேச வைத்து அந்தப் பெண்ணுக்கு இருக்கும் சந்தேகங்களை நீக்கிய பிறகு அந்த பெண்ணின் முழு ஒப்புதலின் பெயரில் தான் இந்த திருமணம் நடக்க உள்ளது.

இதை அடுத்து தனது மகன் குறித்த முழு உண்மையையும் அறிந்து கொண்ட பிறகு நெப்போலியன் குடும்பத்தார் அந்த மணப்பெண் அக்ஷயா வீட்டுக்கு சென்று நிச்சயதார்த்த நிகழ்வில் கலந்து கொண்டதை அடுத்து அவரது மகன் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் இணைந்தார்.

இரகசியம் உடைத்த பிரபல நடிகர்..

விமான பயணம் மேற்கொள்வதில் சற்று அலர்ஜி குணாளுக்கு உள்ளதை அடுத்து திருமணத்திற்காக அவர்கள் சொகுசு கப்பலில் பயணம் செய்து தமிழகம் வந்து திருமணத்தை நடத்தலாம் இல்லையென்றால் திருமணம் அமெரிக்காவில் நடக்க வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்த விஷயத்தை பயில்வான் ரங்கநாதன் கூறி இருப்பதோடு மட்டுமல்லாமல் இந்த திருமண ஜோடிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். இதனை அடுத்து ரசிகர்கள் பலரும் தனுஷ் மற்றும் அக்ஷயாவிற்கு அட்வான்ஸ் வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து நெப்போலிகளின் மருமகள் யார் என்ற விவரத்தை தெரிந்து கொண்ட ரசிகர்கள் இணையத்தில் அவற்றை வைரலாக மாற்றி இருப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாற்றி விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version