தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சீதா பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்த இவருக்கு என்று ஏராளமான ரசிகர்கள் அன்றே இருந்தார்கள்.
இதனை அடுத்து புதிய பாதை என்ற படத்தை இயக்கிய ஒரு சாதாரண படத்தில் நடித்ததை அடுத்து இவர்கள் இருவருக்குள்ளும் காதல் ஏற்பட்டதை அடுத்து பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார்.
இதனால தான் பார்த்திபன பிரிஞ்சிட்டேன்..
வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்திபனை நம்பி திருமணம் செய்து கொண்ட சீதா மண வாழ்க்கையில் சிறப்பான முறையில் செட்டில் ஆனதை அடுத்து படங்களில் நடிக்காமல் இருந்தார்.
ஆனால் பார்த்திபனோ புதிய பாதை படத்தின் வெற்றியை அடுத்து அடுத்தடுத்து படங்களை இயக்கியும் அந்த படங்களில் சில வெற்றியைத் தந்ததோடு சில படங்கள் தோல்வியை தந்தது.
மேலும் இவர் இயக்கிய சில படங்கள் தேசிய விருது பெற்றதை அடுத்து இயக்கினால் மட்டும் பத்தாது என்ற எண்ணத்தில் மீண்டும் முழு நேர நடிகராக மாறி பல படங்களில் வில்லனாகவும் நல்ல கதாபாத்திரங்களையும் ஏற்று நடிக்க ஆரம்பித்தார்.
அத்துடன் இரண்டு பிள்ளைகளை பெற்றெடுத்ததை அடுத்து இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதோடு கருத்து வேற்றுமையும் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து போனார்கள்.
இந்நிலையில் தனது கணவரை எதனால் விவாகரத்து செய்தேன் என்ற உண்மையை அண்மை பேட்டி ஒன்றில் போட்டு உடைத்த சீதா என்ன சொல்லி இருக்கிறார் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
இதை எதிர்பார்த்தேன்..
நடிகை சீதா பார்த்திபனின் பிரிவு பற்றி கூறும் போது அவரிடம் ஒரு சாதாரண பெண் எதை எதிர்பார்ப்பாரோ அதை மட்டும் தான் எதிர்பார்த்தேன் அந்த எதிர்பார்ப்பும் எனக்கு நடக்கவில்லை என்று புலம்பி இருக்கிறார்.
இதனை அடுத்து தான் நான் பார்த்திபனை பிரிந்தேன் என்று கூறியவர் பார்த்திபனை பிரிந்த பிறகு இரண்டு முறை திருமணம் செய்து கொண்டு அந்த திருமணமும் செட்டாகாமல் தற்போது தனித்து வாழ்ந்து வருகிறார்.
ஆனால் நடிகர் பார்த்திபனோ தன் குழந்தைகளின் வளர்ப்பில் கவனத்தை செலுத்தினார். சீதாவை அடுத்து வேறு எந்த ஒரு பெண்ணையும் திருமணம் செய்து கொள்ளாமல் இன்று வரை சினிமாவில் கவனத்தை செலுத்தி வருகிறார்.
உண்மையை உடைத்த சீதா..
மேலும் இதுவரை பார்த்திபன் சீதாவின் விவாகரத்துக்கான காரணம் தெரியாமல் இருந்த ரசிகர்கள் அனைவரும் தற்போது அந்த விஷயத்தை உடைத்து கூறிய சீதா இதனால் தான் பார்த்திபனை பிரிந்தாரா என்ற கேள்விகளை அடுக்கடுக்காக கேட்டு இருக்கிறார்கள்.
சாமானிய பெண்கள் எதிர்பார்க்கக் கூடிய அந்த அன்பை இவர் பார்த்திபனிடமிருந்து பெற முடியவில்லையா என்ற கேள்வியையும் எழுப்பி இருப்பதோடு இதை எதிர்பார்த்து தான் கடைசியில் பார்த்திபனை பிரிந்தாரா என்ற என்று கேட்டு விட்டார்கள்.
அத்துடன் இந்த உண்மைத் தகவலை தங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள். இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பார்க்கப்படுவதோடு பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.