என் பணத்து சுருட்டி.. ஏமாத்திப்புட்டாங்க.. பொண்ணுக்கு நான் பண்ண தப்பு.. ராஜ்கிரண் வேதனை..!

இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக திறமையை கொண்ட நடிகர் ராஜ்கிரண் இயற்பெயர் காதர் என்பதாகும். தமிழில் சுமார் 25-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பல படங்களை தயாரித்து இயக்கிய இவர் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்.

தமிழ் திரையுலகில் பல புதுமுக நடிகர்களை அறிமுகம் செய்து இருக்கும் ராஜ்கிரண் தற்போது தமிழில் முன்னணி காமெடியனாக திகழ்ந்த வடிவேலு அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

நடிகர் ராஜ்கிரண்..

என்ன பெத்த ராசா, என் ராசாவின் மனசிலே, அரண்மனைக்கிளி, வேங்கை, முனி, கிரீடம், பாண்டவர் பூமி, நந்தா, சண்டைக்கோழி, கிரீடம் போன்ற படங்களில் நடித்து இருக்கக்கூடிய இவர் எனது அற்புத நடிப்பால் தனக்கு என்று ஓர் ரசிகர் படையை வைத்திருக்கிறார்.

ராஜ்கிரண் தயாரித்து இயக்கிய திரைப்படங்களான ராசாவே உன்ன நம்பி, என்ன பெத்த ராசா, என் ராசாவின் மனசிலே, அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசா தான் போன்ற திரைப்படங்கள் இவரை ஒரு மிகச்சிறந்த இயக்குனராக வெளிப்படுத்தியது.

இந்நிலையில் இவரது வளர்ப்பு மகள் சீரியல் நடிகரான முனீஸ் ராஜாவை திருமணம் செய்து கொண்டதை அடுத்து அவர் தனது வளர்ப்பு மகள் தான் சொந்த மகள் அல்ல என்பதை மீடியாக்களில் வெளிப்படுத்தி இனி அவர் தனக்கு மகளே இல்லை என்று ராஜ்கிரன் கூறியிருந்தார்.

பொண்ணுக்கு நான் பண்ண தப்பு..

இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்றில் ராஜ்குமார் பேசும் போது ஒரு கோடி சம்பளம் வாங்கும் போது தன்னோடு இருந்தவர்கள் சிலர் தன் பணத்தை ஏமாற்றி சுருட்டிக் கொண்டு ஓடி விட்டதாக பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

அது மட்டுமல்லாமல் தன்னுடைய மகளை வெளி உலகம் தெரியாமல் வளர்த்ததால் தான் அவள் தவறான முடிவுக்கு சென்று விட்டால் என தனது மகள் முனீஸ் ராஜாவை திருமணம் செய்ததை பற்றி மறைமுகமாக பேசினார்.

தமிழ் சினிமாவில் முதல் முதலில் ஒரு கோடி சம்பளம் வாங்கிய நடிகர் என்ற பெருமை ராஜ்கிரணுக்கு மட்டுமே உள்ளது. இதனை அடுத்து தனது மகள் சீரியல் நடிகர் முனி ராஜாவை திருமணம் செய்த போது ராஜ்கிரண் அவர்களுடைய மனைவி குறித்து பேசியது இணையத்தில் பரபரப்பானது.

பணத்தை சுருட்டி ஏமாத்திட்டாங்க..

இந்நிலையில் தற்போது தனது மகள் பிரியா, முனீஸ் ராஜாவை பிரிந்து விட்ட நிலையில் தன்னுடைய தந்தையிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அத்தோடு தான் ஆபத்தான நிலையில் இருக்கும் போது தன் தந்தையை அவமானப்படுத்தி இருந்தாலும் தனக்கான உதவிகளை அவர் தான் செய்தார் என பிரியா பேசினார்.

அண்மையில் youtube சேனல் ஒன்றுக்கு தன்னுடைய மனைவி கஜிதா மற்றும் மகள் பிரியாவுடன் கலந்து கொண்ட ராஜ்கிரண் ஒரு கோடி அளவு சம்பளம் வாங்கிய போது அந்த பணத்தை சிலர் சுருட்டிக் கொண்டு ஓடிய சமயத்தில் தான் கதீஜா என்னிடம் வந்து சேர்ந்தார்.

அப்போது அவளிடம் நான் என் கையில் பணம் இல்லை கடன் தான் உள்ளது என்று சொல்லிய போது அதைப்பற்றி கவலை கிடையாது என்று கதிஜா சொல்லிவிட்டார்.

அதனை அடுத்து எனக்கு துணையாக கதீஜா ஒவ்வொரு கட்டத்திலும் நின்றார் என்று நான் வெற்றி பெற்று இருக்கிறேன்.

அது போல என் மகளை வெளிஉலகம் தெரியாமல் வளர்த்த காரணத்தால் தான் அவளுடைய திருமண வாழ்க்கையில் அவர் தவறு செய்ய நேரிட்டது என்று கண்ணீர் மல்க பேட்டியில் பேசி இருக்கும் வீடியோ இணையத்தில் தற்போது அதிகளவு ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் அவர்களுக்குள் இந்த விஷயத்தை ஷேர் செய்து வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாற்றி விட்டார்கள்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Exit mobile version