முன்னணி நடிகையை விஜய்யிடம் நெருங்க விடாத சங்கீதா..! இது தான் காரணமாம்.. ஆனால்..

தமிழ் திரை உலகில் என்றுமே அசைக்க முடியாத முன்னணி நடிகராக திகழும் தளபதி விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கி வரும் கோட் திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார்.

அண்மையில் கூட இந்தப் படத்தின் பாடல் வெளி வந்து ரசிகர்களின் மனதில் அந்த பாடல் ஒட்டாமல் இருந்ததை அடுத்து பல்வேறு வகையான விமர்சனங்கள் எழுந்தது. யுவனின் இசை விஜய் விஜயின் வாய்ஸுக்கு சரியாக பொருந்தவில்லை என்று பல்வேறு வகையில் கருத்துக்களை சொல்லி இருந்தார்கள்.

நடிகர் விஜய்..

மேலும் நடிகர் விஜய் பைரவா படத்தில் கீர்த்தி சுரேஷோடு இணைந்து நடித்திருந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். இவர்கள் இருவர் பற்றி அடிக்கடி இணையங்களில் வேறு லெவலில் கிசுகிசுக்கள் வெளி வந்த வண்ணம் உள்ளது.

இந்த கிசுகிசுகளுக்கு இருவரும் இது வரை எந்த விதமான பதிலையும் அளிக்காத நிலையில் தற்போது விஜயின் மனைவி சங்கீதா முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், விஜய் இடம் நெருங்க விடாத விஷயம் குறித்த சில விஷயங்கள் புகைந்து வருகிறது.

இதற்கு காரணம் நடிகர் விஜயுடன் நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கிசுகிசுக்கப்பட்டு வந்திருக்கிறார்கள்.

மேலும் சமீபத்தில் படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் பாண்டிச்சேரி சென்ற போதும் கூட அங்கு நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய படப்பிடிப்பையும் பாண்டிச்சேரியிலேயே வைத்திருந்தது நினைவில் இருக்கலாம்.

முன்னணி நடிகையை நெருங்க விடாத சங்கீதா..

இந்நிலையில் இருவரது படப்பிடிப்பும் பாண்டிச்சேரியில் நடந்த சமயத்தில் ஒரே ஹோட்டலில் இரண்டு பட குழுவும் தங்கி இருந்தது.

அத்தோடு அந்த நேரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் விஜய் ஒரே அறையில் சந்தித்து கொண்டார்கள் என்ற பேச்சு படக்குழுவினர் கூறியதாக பயில்வான் ரங்கநாதன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருந்தார்.

இது ஒரு புறம் இருக்க தனது இரண்டு படங்களை முடித்து பின் முழு நேர அரசியலில் களம் இறங்க இருக்கும் தளபதி விஜய் தன் மனைவியோடு இல்லாமல் பிரிந்து வாழ்வதாகவும் சில விஷயங்கள் இணையத்தில் வெளி வந்தது.

இதற்கு ஏற்றது போல எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் திருமண விழாக்களிலும் இருவரும் ஒன்றாக இது வரை கலந்து கொண்டதாக தெரியவில்லை.

எனவே இருவர் இடையே மனக்கசப்புகள் இருப்பது போல வெளி வந்த செய்திகள் பலரையும் யோசிக்க வைத்துள்ளது.

ஓ..இது தான் காரணமா?

இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்க தற்போது நடிகர் விஜய், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ரிவால்வர் ரீட்டா என்ற திரைப்படத்தை மறைமுகமாக தயாரித்து வருவதாக செய்திகள் பரவியுள்ளது.

மேலும் கீர்த்தி சுரேஷுக்கு பல வகைகளில் படம் பிடிக்க பண உதவிகளை செய்து வருவதாக வெளி வந்திருக்கும் தகவல்கள் ரசிகர்களின் மனதில் குழப்பங்களை ஏற்படுத்தி விட்டுள்ளது.

எனவே தான் தளபதி விஜயின் மனைவி சங்கீதா, கீர்த்தி சுரேஷை விஜயுடன் நெருங்க விடாமல் பார்த்துக் கொண்டிருப்பதாக பல்வேறு வகைகளில் சங்கீதா குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.

இது இப்படி இருக்க விஜய், கீர்த்தி சுரேஷ் விவகாரம் இன்று நேற்று இல்லாமல் புகைந்து கொண்டே இருப்பதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று தளபதி விஜயின் ரசிகர்கள் தலையை பிடித்துக் கொள்கிறார்கள் என விவரம் அறிந்த வட்டாரங்கள் சொல்லி இந்த விஷயத்தை வைரல் ஆக்கிவிட்டார்கள்.

மேலும் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ்க்கு இடையே இருக்கும் உறவு பற்றிய உண்மை நிலை தெரிய வேண்டும் என்றால் அதற்கு இருவரும் பதில் அளித்தால் மட்டுமே முடியும்.

இல்லையென்றால் இது போன்ற விஷயங்கள் தொடர்ந்து புகைந்து கொண்டே தான் இருக்கும் என ரசிகர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் இந்த புகைச்சலுக்கு முற்றுப்புள்ளி வைக்க அவர்கள் இருவரும் விரைவில் பதில் அளிக்க வேண்டும் என ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version