முக்கிய நபரின் மரணம்.. உடைந்து போன நடிகர் விஜய்.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!

தமிழ் திரை உலகில் கமலஹாசன், ரஜினிக்கு அடுத்ததாக தனக்கு என்று ஒரு இடத்தை மக்கள் மத்தியில் பெற்றிருக்கும் தளபதி விஜய் பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும்.

இதையும் படிங்க: விஜயகுமார் பாரபட்சம் பார்ப்பது ஏன்..? முதல் பொண்டாட்டிக்கு மட்டும் எல்லாமே.. பிரபல நடிகர் கேள்வி..!

நாளைய தீர்ப்பு படத்திற்கு பிறகு பல சருக்கல்களை சந்தித்த இவர் செந்தூரப்பூவே என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கென்று ஒரு முகவரியை பெற்றுவிட்டார். மேலும் இந்த படத்தில் இவரோடு இணைந்து கேப்டன் விஜயகாந்த் நடித்திருந்தார். இதனை அடுத்து இவரது நடிப்பில் வெளி வந்த ஒவ்வொரு படமும் மாஸாக வெற்றி படமாக மாறியது.

தளபதி விஜய்..

இந்நிலையில் தளபதி விஜய் தற்போது அரசியலில் ஈடுபட உள்ளதாக செய்திகள் வெளி வந்த நிலையில் தமிழக வெற்றி கழகம் எனும் கட்சியை ஆரம்பித்து இருக்கும் இவர் இன்னும் இரண்டு ஆண்டுகளில் தீவிர அரசியலில் களம் இறங்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.

லியோ திரைப்படத்தை தொடர்ந்து வெங்கட பிரபுவின் கோட் படத்தில் விறுவிறுப்பாக நடித்துக் கொண்டிருக்க கூடிய இவர் தளபதி 69 படம் முடிந்த பிறகு திரை உலகில் நடிப்பதை விட்டு விலகி முழு நேர அரசியலில் கவனத்தை செலுத்த இருக்கிறார்.

மேலும் இனி திரையில் தளபதி விஜய் காண முடியாது என்ற ஒரு சோகம் ரசிகர்கள் மத்தியில் இருந்தாலும் அரசியலில் களமிறங்கி மக்களுக்கு நன்மை செய்வார் என்ற உறுதியான நம்பிக்கையில் காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் விஜயின் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகவும் சோகமான நிகழ்வு அவருக்கு சோகத்தை ஏற்படுத்தி தந்ததாக ஷாக்கிங் தகவல் ஒன்று வெளி வந்துள்ளது.

முக்கிய நபரின் மரணம்..

அதில் நடிகர் விஜய் தனது வாழ்க்கையில் என்றுமே மறக்காத நபர் ஒருவர் உண்டு என்றால் அது அவருடைய தங்கை வித்யா தான் என்று கூறி இருக்கிறார். சிறு வயதிலேயே உடல் நலக்குறைவால் மரணம் அடைந்து விட்ட தனது தங்கை வித்யாவின் மரணம் விஜயின் குடும்பத்தை ஒட்டுமொத்தமாக உலுக்கி இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது.

அது மட்டுமல்லாமல் சிறு வயதில் தளபதி விஜய் படு சுட்டித்தனமாக பரபரப்பாக எப்போதுமே இருந்திருக்கிறார். ஆனால் அவருடைய தங்கை வித்யாவின் மரணம் இவருக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியதை அடுத்து தான் அமைதியின் மொத்த உருவமாக மாறிவிட்டாராம்.

சோகத்தில் மூழ்கிய விஜய் குடும்பம்..

 

இந்த விஷயத்தை இவரது தாய் சோபா அண்மை பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார் இந்த விஷயம் தான் தற்போது இணையங்களில் வைரலாக பேசக்கூடிய பொருளாக மாறி உள்ளது.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் விஜய் வீட்டின் முக்கிய குடும்ப நபரின் மரணம் தான் அவரை உடைந்து போக வைத்துள்ளது. அது மட்டுமல்லாமல் அந்த குடும்பத்தையே சோகத்தில் மூழ்கக் கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தி விட்டதாக பேசி வருகிறார்கள்.

இதனை அடுத்து இவரது மௌனத்தில் எத்தனை சோகம் இருக்கிறதா என்று ஒவ்வொரு ரசிகர்களும் அவருக்கு ஆறுதல் தருவது போல சில வார்த்தைகளை பதிவிட்டு வருவது கட்டாயம் அவருக்கு ஆறுதலை தரும் எனக் கூறலாம்.

இதையும் படிங்க: இது முன்னாடி.. இது பின்னாடி.. டவுசர் கூட போடமல் ஹன்சிகா நச் போஸ்..

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version