Breaking : நடிகர் விஜயின் கடைசி பட இயக்குனர் தான்..! கதை தான் ஹைலைட்..!

நடிகர் விஜய்:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது கோட் எனும் திரைப்படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார்.

அந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. இதனிடையே விஜய் முழு நேர அரசியலில் இறங்கி தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றையும் தொடங்கி அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார்.

இதையும் படியுங்கள்: திடீரென அப்படி நடிக்க சொன்னாங்க.. சமீரா ரெட்டி வெளியிட்ட பகீர் தகவல்..!

விஜய்யின் அரசியல்:

இதற்காக தனது ரசிகர்களை அரசியல் நிர்வாகிகளாக நியமித்து மக்களுக்கு செய்ய வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் தொடர்ந்து செய்து வருகிறார்.

எனவே நடிகர் விஜய் தொடர்ந்து முழுநேர அரசியல் இறங்கிவிட்டார் என்ற செய்திகள் வெளியாகிறது கடைசியாக அவர் ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு அத்துடன் சினிமாவிற்கு டாட்டா காட்டிவிட்டு…

இதையும் படியுங்கள்: நீச்சல் உடையில் இளசுகளின் கனவுக்கன்னி அஞ்சு குரியன்.. அதிருது இன்ஸ்டா..!

முழுநேர அரசியலில் இறங்கி அரசியல்வாதியாக மாற உள்ளதாக செய்திகள் வெளியாகிவிட்டது. எனவே கோட் படத்தை தொடர்ந்து வெளியாகப் போகும் விஜய்யின் கடைசி படம் யார் இயக்கப்போவது?

என்ன மாதிரியான கதை? அந்த படத்தில் விஜய் எப்படி தென்படுவார் என்றெல்லாம் ரசிகர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு அடுக்கடுக்காக தங்களது எதிர்பார்ப்புகளை முன்வைத்து வருகிறார்கள்.

இதையும் படியுங்கள்: அந்த நடிகை தான் வேணும்.. முதல் மனைவியை மருத்துவமனையில் கதற விட்ட நடிகர் கமல்ஹாசன்..!

இந்நிலையில் நடிகர் விஜய் முழுநேர அரசியலில் ஈடுபட உள்ள நிலையில் தன்னுடைய 69 வது படம் தான் கடைசி படமாக இருக்கும் என அறிவித்திருந்தார்.

விஜய்யின் கடைசி பட இயக்குனர்:

இப்படியான நேரத்தில் நடிகர் விஜய்யின் கடைசி படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்தது.

இதையும் படியுங்கள்: கேரளா புடவையில் அச்சு அசல் நயன்தாரா போலவே இருக்கும் நடிகை அனிகா.. வைரலாகும் வீடியோ..!

அதன்படி தற்போது இயக்குனர் அட்லி அந்த படத்தை இயக்க இருக்கிறார் என்றும் முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த படமாக இந்த படம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே நடிகர் விஜய் வைத்து அரசியல் படம் ஒன்றை இயக்குகிறார் அட்லி என்ற தகவல்கள் வெளியானது. ஆனால் அந்த நேரத்தில் விளையாட்டு சார்ந்த திரைப்படமான பிகில் திரைப்படத்தை டிக் செய்தார் நடிகர் விஜய்.

அட்லீ கூட்டணி :

அதே தற்போது அதே அரசியல் கதையை பட்டி டிங்கரிங் பார்த்து விஜய்யின் கடைசி படமாக உருவாக்க திட்டமிட்டு இருக்கிறார் அட்லீ என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்: இவர் யாருடைய மகன் தெரியுமா..? முதல் நீ.. முடிவும் நீ.. பாடலில் பிரபலமான கிஷென் தாஸ் – பலரும் அறியாத தகவல்..!

விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி இருப்பதாக கூறுகிறார்கள். இதற்கான ஆயத்த வேலைகளை அட்லீ முடிக்கி விட்டுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version