உங்களுக்கு அந்த அளவுக்கு ரசிகர்கள் இல்லையே.. உன் பொண்டாட்டி ஓடிட்டாளா..? சட்டென கடுப்பான விக்ரம்..!

சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான திரைப்படங்களை நடித்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக விக்ரம் இருந்து வருகிறார். எவ்வளவு கமர்சியல் ஆக்ஷன் திரைப்படங்களில் நடிக்கிறாரோ அதே அளவிற்கு வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதிலும் எப்போதும் ஆர்வம் காட்டி வருகிறார் விக்ரம்.

அந்த வகையில் சமீபத்தில் அவர் நடித்த கோப்ரா திரைப்படத்தில் கூட வித்தியாசமான ஒரு கதை களத்தைதான் தேர்ந்தெடுத்து நடித்தார். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கான வரவேற்பை அந்த திரைப்படம் பெறவில்லை. இந்த நிலையில் மீண்டும் விக்ரம் கடினமான நடிப்பை வெளிப்படுத்தி நடித்து இருக்கும் திரைப்படம் தங்கலான்.

கடுப்பான விக்ரம்

பா ரஞ்சித் இயக்கியிருக்கும் தங்கலான் திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. படம் வெகு விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் தொடர்ந்து அதற்கான பிரமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார் விக்ரம்.

Vikram

அந்த வகையில் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது அதில் ஒரு பத்திரிகையாளர் விஜய் அஜித் அளவிற்கு உங்களுக்கு ரசிக்கப்பட்டாளம் இல்லை. அப்படி இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டிருந்தார் இந்த கேள்வி விக்ரமால் ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒரு கேள்வியாக இருந்தது.

ரசிகர்கள் இல்லையே

அதற்கு பதில் அளித்த விக்ரம் கூறும் பொழுது எனக்கு ரசிகர்கள் இல்லை என்று யார் சொன்னது. பொதுவாக நீங்கள் ஒவ்வொரு நடிகருக்கும் தனித்தனியாக இருக்கும் ரசிகர்களைதான் கூறுகிறீர்கள். அது இல்லாமல் ஜெனரல் ஆடியன்ஸ் என்று சிலர் இருக்கின்றனர்.

எல்லா ரசிகர்களிலும் என்னுடைய ரசிகர்களும் இருப்பார்கள் என்று கூறியிருந்தார் விக்ரம். அப்பொழுது படக்குழுவை சேர்ந்த ஒரு நபர் கூறும் பொழுது நீங்கள் கூறும் நடிகர்களுக்கெல்லாம் ஹேட்டர்ஸ் உண்டு. ஆனால் விக்ரமிற்கு கிடையாது என்று கூறியிருந்தார்.

உன் பொண்டாட்டி ஓடிட்டாளா

ஆனாலும் விக்கிரமால் இந்த கேள்வியை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை எனவே உதவியாளரிடம் உங்களுடைய எண்ணை கொடுங்கள். முதல் நாள் படம் வெளியான பிறகு இது குறித்து பேசுவோம் என்று கூறினார். மேலும் உங்களை நீங்கள் யாராவது ஒரு நடிகரின் ரசிகராக இருப்பீர்களோ என சந்தேகமாக இருக்கிறது.

யாராவது இந்த மாதிரி கேள்வி கேட்க சொல்லி அனுப்பினார்களா என்று அந்த பத்திரிகையாளர் கேள்வி கேட்டார் விக்ரம். உடனே அந்த பத்திரிக்கையாளர் என்னுடைய தாய் தந்தைக்குதான் நான் ரசிகன் என்று கூறியிருந்தார்.  இந்த நிலையில் அந்த பத்திரிகையாளர் திருமணமாகாதவர் என்று தெரிந்ததும் அவரை அழைத்து மேடைக்கு அழைத்து கேலி செய்து அனுப்பி இருந்தார் விக்ரம். இந்த நிலையில் அந்த வீடியோ அதிக வைரலாக துவங்கி இருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version