“கீழ எதாச்சும் போட்டிருக்கியா மா..?..” காதலனுடன் கன்றாவி கோலத்தில் நடிகை விமலா ராமன்..!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பெண்களை மிகவும் கவர்ந்திழுத்த ஹீரோவாக பார்க்கப்பட்டு வந்தவர் தான் நடிகர் வினய் .

சாக்லேட் பாயாக பார்ப்பதற்கு மிகவும் ஹேண்ட்ஸம் லுக்கிலிருந்து திரைப்படங்களில் நடித்து வந்ததால் இவர் வெகு சீக்கிரத்திலேயே பெண்களின் ஃபேவரட்டான ஹீரோ லிஸ்டில் இடத்தைப் பிடித்தார்.

பெண்களின் நாயகனாக நடிகர் வினய்:

அதற்கு முக்கிய காரணமாக அமைந்த படம் “உன்னாலே உன்னாலே” 2007 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படத்தில் நடிகர் வினய் மற்றும் சதா உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள் .

இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று தமிழ் சினிமாவில் வசூல் ரீதியாக, வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்ற படமாக பார்க்கப்பட்டது.

முதல் படத்தை தொடர்ந்து ஜெயம் கொண்டான், மோதி விளையாடு, என்றென்றும் புன்னகை, அரண்மனை, துப்பறிவாளன் ,ஆயிரத்தில் ஒருவன், டாக்டர், எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார் .

இருந்தாலும் இவரது படங்கள் பெரிதாக பெயர் சொல்லும் படியோ அல்லது நட்சத்திர ஹீரோ என்ற அந்தஸ்த்தில் அவரை உயர்த்தும் அளவுக்கு எந்த படமும் அமையவில்லை.

இதனால் நடிகர் வினய் தனக்கான அடையாளமே இன்றி கிடக்கிறார். வாய்ப்புகள் ஏதேனும் கிடைத்தால் உடனடியாக அதில் நடித்து விடுகிறார்.

40 வயசு நடிகையுடன் காதல்:

ஆனால் அந்த கதாபாத்திரம் அவருக்கு அழுத்தமானதாக இருப்பதில்லை. தற்போது 44 வயதாகும் நடிகர் வினய் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வந்தார் .

இதனிடையே திடீரென பிரபல நடிகையான விமலா ராமனை தான் காதலிப்பதாக அவருடன் டேட்டிங் செல்லும் மற்றும் நெருக்கமாக எடுத்துக் கொள்ளும் ரொமான்டிக் வீடியோக்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டதன் மூலம் தனது காதலை உறுதிப்படுத்தினார்.

தமிழ் பட நடிகையான விமலா ராமன் கே பாலச்சந்திர இலக்கிய ‘பொய்’ என்ற திரைப்படத்தில் 2007 ஆம் ஆண்டு நடித்து கதாநாயகியாக அறிமுகமானார்.

எனினும் இந்த திரைப்படம் அவருக்கு பெரிய அளவில் ஒண்ணும் அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை.

நடிகை விமலா ராமன்:

தொடர்ந்து தமிழ் , தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆஸ்திரேலியா சிட்னி நகரத்தில் பிறந்து வளர்ந்த தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர் விமலா ராமன்.

இவர் முறைப்படி பரதநாட்டியத்தை பயின்று சிறந்த பரதநாட்டிய கலைஞராகவும் இருந்து வருகிறார். இவர் 2006 ஆம் ஆண்டிலேயே ஆஸ்திரேலியாவில் இருக்கும் போது இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் .

அதன் மூலம்தான் திரைப்பட வாய்ப்பு இவருக்கு கிடைக்க தொடங்கியது. இப்படியாக பெரிதாக அடையாளம் காணப்படாத நடிகையாக இருந்து வந்த விமலா ராமன் வினய்யை காதலித்து அவரிடம் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களின் மூலம் தற்போது ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமாக வருகிறார் .

இந்நிலையில் தற்போது விமலா ராமன் மற்றும் வினை இருவரும் அவுட்டிங் சென்று டேட்டிங் என்று பீச்சில் குதூகலித்து மிகுந்த மகிழ்ச்சியோடு எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படம் தனது instagram-ல் வெளியிட்டு இருக்கிறார் .

கீழ எதுவுமே போடாமல் காதலனுடன்….

இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்ஸ் விமலா ராமனின் கவர்ச்சி அழகிய விமர்சித்து தள்ளி இருக்கிறார்கள்.

தொளதொளன்னு மேலாடை மட்டும் போட்டுகொண்டு காதலுடன் கில்மாவாக ஆட்டம் போட்டு இருக்கும் விமலா ராமனின் இந்த வீடியோ எல்லோரது விமர்சனத்திற்கும் உள்ளாகி உள்ளது.

மேலும், சில நெட்டிசன்ஸ் கீழே ஏதாவது போட்டு இருக்கியாமா? என அவரை ஏடாகூடமாக விமர்சித்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ:

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version