ரஜினி பட ஹீரோயினிடம் அத்து மீறிய GOAT பட நடிகர்.. மோசமான கெட்ட வார்த்தையில் திட்டி வெளியேறிய நடிகை..!

சினிமாவை பொருத்தவரை அதில் நடிக்கும் ஹீரோக்கள் தங்களுடன் நடிக்கும் நடிகைகளை உண்மையிலேயே மனைவி அல்லது காதலி போன்று நினைந்துகொள்கிறார்கள்.

ஆம், அந்த ரேஞ்சுக்கு எல்லை மீறி அவர்களுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்து படுக்கையறை காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைப்பார்கள்.

அப்படி இயக்குனர்கள் கொடுத்த ஸ்கிரிப்ட்டை தாண்டி எல்லை மீறி ரொமான்ஸில் புகுந்து விளையாடி நடிகைகளுக்கு கோபத்தை வர வைத்த நடிகர்கள் பல பேர் இருக்கிறார்கள்.

நடிகைகளிடம் அத்துமீறிய நடிகர்கள்:

குறிப்பாக பிரபலமான நடிகர்கள் பலர் இது போன்ற கேவலமான செயல்களில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட நடிகைகள் பொதுவெளியில் வந்து வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்கள்.

இதுதான் மீடூபு புகார்களாக சினிமாவில் பார்க்கப்பட்து வருகிறது. நடிகைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பதற்கு இதுவும் ஒரு அத்தாட்சியாக பார்க்கப்படுகிறது.

தயாரிப்பாளர்கள் மற்றும் சக நடிகர்கள் என இத்தனை பேரை கடந்துதான் நடிகைகள் சினிமாவில் திரையில் ஜொலிக்க முடிகிறது.

அட்ஜெஸ்ட்மென்ட் தொல்லை:

அவர்கள் சினிமாவில் தொடர்ந்து மார்க்கெட் பிடிக்க வேண்டும் என்றால் இதுபோன்ற அட்ஜஸ்ட்மென்ட் தொல்லைகளை செய்துசகித்துக்கொண்டாள் தான் அவர்களால் முடியும் என்ற நிபந்தனைக்கு நடிகைகள் தள்ளப்படுகிறார்கள்.

அதனால் வேறு வழி என்று சில நடிகைகள் இதுபோன்ற தொல்லைகளை அனுபவித்துக் கொள்கிறார்கள்.

சிலர் சூட்டிங் ஸ்பாட்டில் தன்னுடன் நடிக்கும் நடிகர்களை இது போன்று நடந்துக்கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாமல் பொதுவெளியில் வந்து அதை அம்பலப்படுத்தி விடுகிறார்கள்.

அந்த நடிகர் சம்பந்தப்பட்ட நடிகைகளால் அசிங்கப்பட்டாலும். அதை அவர்கள் பெரிதாக ஏற்பதே கிடையாது பொதுமக்களும் அதை பெரிதாக எடுத்துக் கொள்வதே கிடையாது.

பலகாலமாக நடந்து வரும் ஒன்றாக இது இருக்கிறது. திரையில் மட்டும் இன்றி பாடல் மற்றும் இசையமைப்பாளர் பாடகர்களுடன் தவறாக நடந்துகொள்வது. பாடலாசிரியர் பாடகியுடன் தவறாக நடந்துக்கொள்வது என இருந்து வருகிறார்கள்.

தலைவிரித்தாடும் பாலியல் தொல்லைகள்:

அப்படிதான் சின்மணி வைரமுத்து விவகாரமும் மிகப்பெரிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது.

அதுவரை வைரமுத்து மிகவும் நல்லவர் உன்னதமான மனிதர் தான் என்று தான் நாம் எல்லோரும் நினைத்திருந்தோம்.

சின்மையும் சொன்ன பிறகுதான் அவரின் உண்மை முகம் வெளிவந்தது. இப்படித்தான் பல டாப் நடிகர்களே நட்சத்திர அந்தஸ்தில் இருக்கும் நடிகர்களே மிகவும் கீழ்த்தரமாக நடிகைகளுடன் நடந்து கொள்கிறார்கள்.

நடிகர்கள் ஜோடியா நடிக்கும் நடிகைகளிடம் ரொமான்ஸ் காட்சிகளில் மிகவும் எல்லை மீறி ஓவராக ரொமான்ஸ் நடித்து டார்ச்சர் செய்த நடிகர்களின் யார் யார் என்பதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

காஜல் அகர்வாலை தகாத முறையில் தொட்ட நடிகர்:

பகவத் கேசரி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய காஜலுடன் படத்தின் ஹீரோவான பாலையா அதிக ரொமான்ஸ் செய்ய வேண்டும் என்று எண்ணத்தில் அதிக டேக்குகளை எடுத்து காஜல் அகர்வால் மிகுந்த கோபத்திற்கு ஆளாக்கி விட்டாராம்.

வெற்றிச்செல்வன் திரைப்படத்தில் ரொமான்ஸ் சீனில் நடிகை ராதிகா ஆப்தேவிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்து இருக்கிறார் நடிகர் அஜ்மல்.

அதனால் மிகுந்த கோபத்திற்கு ஆளாளர் ராதிகா ஆப்தே பயங்கரமான மோசமான ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தைகளை திட்டி விட்டு அந்த ஷூட்டிங்கில் இருந்தே வெளியேறியிருக்கிறார்.

விசித்திராவை ரூமுக்கு கூப்பிட தெலுங்கு நடிகர்:

பிக் பாஸ் பிரபலமான விசித்திராவை ஒரு தெலுங்கு பட சூட்டிங் என்பது ரூமுக்கு கூப்பிட்டு இருக்கிறார் நட நடிகர் பாலையா.

அடுத்த நாள் ஆளை வைத்து விசித்ராவை அங்கு எங்கே என்று அனாவசியமாக தொட வைத்திருக்கிறார் நடிகர் பாலையா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version