சின்ன நடிகையுடன் ரகசிய குடும்பம் நடத்தும் நடிகர்கள்..! அட கன்றாவிய..!

தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகையாக இருந்து வருபவர் அந்த பிரபல நடிகை. அவர் தொடர்ச்சியாக பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து பல நடிகர்களுடன் ஜோடியாக நடித்த புகழ் பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக அவர் தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து இந்த அந்தஸ்தை பிடித்திருக்கிறார்.

சின்ன நடிகையின் சில்மிஷம்:

குறிப்பாக இவர் பல முன்னணி நடிகர்களுடன் 40 வயதாகியும் தற்போதும் ஜோடி போட்டு நடித்து நட்சத்திர நடிகையாக சிறந்து விளங்கி வருகிறார்.

அம்மணிக்கு அழகும் மார்க்கெட்டும் இருந்தாலும் கூட இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிள் வாழ்க்கையை வாழ்ந்து சுதந்திர பறவையாக சுற்றித் திரிந்து வருகிறார்.

சம்பாதிக்கும் பணத்தை பார்ட்டி, பப், கிளப் என நண்பர்களுடன் சேர்த்து ஜாலியாக ஊர் சுற்றிக்கொண்டு. திருமணமே வேண்டாம் என்ற ஒரே முனைப்போடு இருந்து வருகிறாராம்.

இப்படியான சமயத்தில் தான் அந்த நட்சத்திர நடிகை கைவசப்படுத்த இரண்டு எதிரி நடிகைகள் போட்டி போட்டுக் கொள்வதாக கோலிவுட்ல கிசுகிசு செய்திகள் வெளியாகி பெரும் பூதாகரத்தை வெடித்துள்ளது.

ஏற்கனவே இவர் நட்சத்திர நடிகர் ஒருவருடன் சேர்ந்து ஜோடியாக நடித்து அவருடன் லிப் லாக் காட்சியில் நடித்திருந்தது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது .

எதிரி நடிகர்களுடன் காதல் கிசுகிசு:

ஏற்கனவே பல வருடத்திற்கு முன்னர் அந்த நடிகருடன் இந்த சின்ன நடிகை காதல் கிசுகிசுக்கப்பட்டார். பின்னர் பல வருடங்கள் இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து திரைப்படங்களிலே நடிக்காமல் இருந்து வந்தனர்.

அதற்கு காரணம் அந்த நட்சத்திர நடிகரின் மனைவிதான் என்று கூறப்பட்டது. இந்த நடிகையுடன் நெருக்கமாக பழக கூடாது என மனைவி கறாராக கூறி வந்தாராம்.

அண்மைக்காலமாக அந்த நடிகரின் மனைவி நடிகரை விட்டு பிரிந்து தனியாக வெளிநாட்டில் வாழ்ந்து வருகிறார்.

இதுதான் சமயம் என்று நினைத்துக் கொண்ட அந்த நடிகர் தற்போது மீண்டும் சின்ன நடிகையுடன் ஜோடி போட்டு நடிக்க ஆரம்பித்து தன்னுடைய ஆசை எல்லாம் தீர்த்துக் கொண்டார் என்கிறது கோலிவுட் சினிமா வட்டாரம்.

சினிமாவில் எதிரி நடிகர்களாக இருந்து வரும் இரண்டு நடிகர்களுடன் நெருக்கமாக பழகி வருகிறாராம் அந்த சின்ன நடிகை.

அவர்களுடன் அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட்டாகி வருவதும் குறிப்பிடத்தக்கது. 40 வயதை தாண்டிய பிறகும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் சின்ன நடிகையுடன் போட்டிபோட்டு பழகி வருகிறார்கள் இரண்டு நடிகர்கள்.

40 வயசாகியும் திருமணத்திற்கு நோ:

தொடர்ச்சியாக பல நடிகர்களுடன் சேர்ந்து ரகசியமாக காதலித்து பின்னர் ஏமாற்றப்பட்ட இந்த நடிகை தற்போது திருமணமே வேண்டாம் என தீர்க்கமான முடிவு எடுத்திருப்பதுக்கும் ஒரு காரணம் இருக்கிறது.

இப்படியே இருந்து விட்டால் சினிமாவில் தனக்கு மார்க்கெட்டும் குறைய இன்னும் நாளாகும் என்பதால். திருமணத்தை வேண்டாம் என தட்டிக் கழிக்கிறாராம்.

சினிமாவில் எலியும் பூனையுமாக இருக்கும் இரண்டு நடிகர்கள் ரகசிய குடும்பம் நடத்தி வருகிறார்கள் என்ற தகவல் ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகத்தையும் கிடுகிடுக்க வைத்திருக்கின்றது.

குழந்தை தத்தெடுப்பு:

பாதி கிழவி ஆகிவிட்ட பிறகும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சுதந்திரப் பறவையாக சுற்றிக் கொண்டிருக்கும் அந்த நடிகைக்கு திருமணம் செய்து கொள்ளும் ஆசையே இல்லையாம்.

விரைவில் பெண் குழந்தைகள் இதுவரை தத்தெடுத்துக் கொண்டு அவர்களை வளர்க்கவும் திட்டமிட்டு இருக்கிறார் என்று கூறுகிறார்கள் விவரம் அறிந்து வட்டாரங்கள்.

இது ஒரு பக்கம் இருக்க சினிமாவில் ஒருவருக்கொருவர் எதிரி என்று காட்டிக் கொள்ளும் நடிகர்கள் இரண்டு பேருடன் ரகசியமாக குடும்பம் நடத்தி வருகிறார் சின்ன நடிகை என்ற தகவல் கேட்பவர்களை வியக்க வைத்திருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version