வாணி போஜன் அழகில் கிறங்கி டேட்டிங்.. முடிந்ததும் கழட்டி விட்ட நடிகர்கள்..!

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக விளங்கிய வாணி போஜன் சீரியல்களில் நடிக்க கூடிய வாய்ப்பை பெற்றதை அடுத்து ஆரம்பத்தில் சீரியல்களில் நடித்து சின்னத்திரை நயன்தாரா என்ற பெயரை பெற்று விட்டார்.

இதனை அடுத்து சினிமாவில் நடிக்க கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்ததும் அந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக மாறி இருக்கும் இவர் தற்போது தென்னிந்திய மொழி படங்களில் நடித்த வருகிறார்.

நடிகை வாணி போஜன்..

இவர் ஆரம்ப நாட்களில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தெய்வத்திருமகள் என்ற சீரியலில் முக்கிய ரோலில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். கிட்டத்தட்ட இந்த சீரியல் நான்காண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி மக்கள் இடையே வரவேற்பை பெற்றது.

டிஆர்பி ரேட்டை தக்க வைத்துக்கொண்ட இந்த சீரியலானது இளைஞர்களையும் சீரியல் பார்க்கின்ற நிலையை கொண்டு வந்து சேர்த்ததில் பெரும் பங்கு வாணி போஜனுக்கு உண்டு. இதனை அடுத்த தான் வெள்ளித்திரையில் சின்ன சின்ன கேரக்டர் ரோல்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இவர் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்ததை அடுத்து சக நடிகர்களோடு காதலில் இருப்பதாக கிசு கிசுக்கள் அதிகளவு வெளி வந்தது. ஆனாலும் இது பற்றி இவர் ஏதும் வாய் திறந்து சொல்லவில்லை.

அழகில் கிறங்கி டேட்டிங்..

அந்த வகையில் நடிகை வாணி போஜனுடன் அதிக அளவு பேசப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகர் ஜெய் தான். இவர்கள் இருவரும் படு நெருக்கமாக பொது வழிகளில் சென்று வந்ததாக போட்டோக்கள் கூட இணையங்களில் வெளி வந்து வைரலானது.

அதுமட்டுமல்லாமல் இயக்குனர் ஒருவர் வாணி போஜனிடம் கதை கூறும் போது ஜெய் அவரது வீட்டில் இருந்ததாகவும் சொல்லப்பட்ட விஷயம் காட்டு தீ போல பரவியது. அந்த அளவுக்கு ஜெய் மற்றும் வாணி போஜனின் காதல் விவகாரம் விவகாரமாக புகைந்தது.

அதுமட்டுமல்லாமல் நடிகர் வைபவ் உடன் லாக்அப் படத்தின் போது இணைந்து நடித்ததை அடுத்து இருவரும் மிக நெருக்கமாக இருந்த காரணத்தால் தான் மலேசியா டு அம்னிசியா பட வாய்ப்பு அவருக்கு கிடைத்ததாக சொல்லப்பட்டு வருகிறது.

இந்த கிசுகிசுக்கள் என்று நேற்று இல்லை அவர் தெய்வத் திருமகள் தொடரில் நடிக்கும் போது அதில் நடித்த கிருஷ்ணாவுடன் நெருக்கம் ஏற்பட்டு காதல் வரை சென்றதாக கிசுகிசுக்கள் எழுந்த பிறகு நடிகர் கிருஷ்ணா வேறொருத்தரை காதலித்து திருமணம் செய்து கொண்ட விஷயங்களும் உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

முடிந்ததும் கழட்டி விட்ட நடிகர்கள்..

அது மட்டுமல்லாமல் பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்த நடிகர் பரத்துடன் வாணி போஜன் தற்போது படங்களில் நெருக்கமான காட்சிகளில் நடித்து வருகிறார் நிழல் படத்தினை அடுத்து தற்போது லவ் என்ற படத்தில் அவரோடு நெருக்கமாக நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.

மேலும் ஓ மை கடவுளே படத்தில் நடிகர் அசோக் செல்வதுடன் நடித்து காதல் கிசுகிசுக்களை சிக்கிய வாணி போஜன் இது போன்ற கிசுகிசுக்களை கண்டுகொள்ளாமல் சிரித்தபடி நகர்ந்து பேசாமல் இருப்பது இவரது வழக்கமான ஒன்றாக தான் உள்ளது.

இதை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இத்தனை நடிகர்களை வாணி போஜன் காதலித்தாரா? என்ற கேள்விகளை எழுப்பி இருப்பதோடு இந்த கிசுகிசுக்கள் உண்மையாக இருக்குமா? என்ற சந்தேகத்தையும் கிளப்பி இருக்கிறார்கள்.

இதை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக மாறி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version