மும்பையில் பிறந்து வளர்ந்து ஒரு காலத்தில் பிரபலமான நடிகையாக இருந்து வந்தவர் தான் வேதிகா.
இவர் தமிழ் ,தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார்.
நடிகை வேதிகா:
2000 காலகட்டத்தில் இடைப்பகுதியில் சினிமா துறையில் நுழைந்த வேதிகா முன்னதாக மாடல் அழகியாக பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்து அதன் மூலம் இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்தது.
2005 ஆம் ஆண்டு மதராசி என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நடித்து தான் இவர் முதன் முதலில் திரைத்துறைக்கு அறிமுகமானார் .
அந்த திரைப்படம் தெலுங்கில் சிவகாசி என மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. தொடர்ந்து ஹிந்தி மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்த அவர் ஒரு சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
முனி படத்தில் வேதிகா:
ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு மொழி திரைப்படத்தில் பிரியா என்ற கேரக்டரில் நடித்து எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தார்.
இந்த திரைப்படத்தில் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதாக ரசிகர்களின் பெயரும் பாராட்டுகளையும் பெற்றார் நடிகை வேதிகா.
அடுத்ததாக சிம்புவுக்கு ஜோடியாக காளை திரைப்படத்தில் பிருந்தா என்ற கேரக்டரில் நடித்து இருப்பார்.
இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் இன்று வரை ரசிகர்களின் பேவரைட் லிஸ்டிலும் இருந்து வருகிறது.
இதனிடையே பாலிவுட் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தால் அங்கு ரொமான்டிக் ஹீரோவான இம்ரான் அஸ்மிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அது மட்டும் இல்லாமல் அவருடன் நெருக்கமாக ரொமான்ஸ் காட்சி…முத்தக் காட்சிகள் உள்ளிட்டவற்றில் நடித்திருந்தார்
.
பாலிவுட் ஸ்டார் ஹீரோவான இம்ரான் ஹஸ்மிக்கு ஜோடியாக நடித்திருந்தாலும் கூட வேதிகாவுக்கு ஏனோ திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விட்டது .
மார்க்கெட் இழந்தது பட வாய்ப்புகள் இல்லாமல் சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்புகள் தேட ஆரம்பித்தார்.
ஆனாலும் அவருக்கு சான்ஸ் கிடைத்த பாடில்லை. தற்போது 38 வயதாகும் வேதிகா பார்த்த கண்ணுக்கு அப்படி ஸ்லிம்பிட் தோற்றத்தில் பலம் வந்து கொண்டிருக்கிறார்.
முட்டிமோதி வெளிய வருது…
இவரைப் பார்த்தால் யாரும் நம்ப முடியாத அளவுக்கு இவருக்கு 38 வயதாகிறது என கேள்வி எழுப்பும் வகையில் தனது ஒல்லி பெல்லி அழகு மெயின்டைன் செய்த வருகிறார் வேதிகா.
சமூகவலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் அவர் அவ்வப்போது தனது கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமாக வைத்திருக்கிறார்.
அந்த வகையில் தற்போது எடுத்துக் கொண்டு லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டு கிறுகிறுக்க வைத்துள்ளார்.
இந்த புகைப்படங்களில் முன்னழகு முட்டிமோதி வெளிய வருது என்றெல்லாம் நெட்டிசன்ஸ் ஏடாகூடமாய் கமெண்ட்ஸ் செய்து ரசித்து தள்ளியுள்ளனர்.