தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் கோபித்த வரவேற்பு பெற்ற நடிகைகளே பின்னர் யார் இவர்?
எங்கு போனார்? என அடையாளம் தெரியாத அளவிற்கு மார்கெட் இழந்து பின்னர் பட வாய்ப்புக்காக ஏதேதோ செய்து வரும் நடிகைகளை நம்மால் பார்க்கத்தான் முடிகிறது.
நடிகை அபிநயா:
அந்த லிஸ்டில் இருப்பவர் தான் நடிகை அபிநயா. லட்சணமான முக ஜாடையோடு ஹோம்லியான கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர் தான் நடிகை அபிநயா.
கர்நாடகாவை சேர்ந்த இவர் தமிழ் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து வந்தார். இவருக்கு சரியாக பேச வராது காது கேட்கும் திறனும் குறைபாடு .
ஆனாலும் தன்னுடைய. திறமையான நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். அவரைப் பார்த்தால் சரியாக பேச வராதவர் போன்று சொல்ல முடியாது.
அந்த அவ்வளவுகு அழகான லட்சணமாக முகத்தோடு இருப்பார் நடிகை அபிநயா. இவர் முதன் முதலில் தமிழில் சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படத்தின் மூலமாக நடித்து அறிமுகமானார்.
அதே படம் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் வெளியாகிறது. அபிநயாவின் தந்தை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த “ஸ்டாலின்” என்ற தெலுங்கு திரைப்படத்தில் பாதுகாப்பு காவலாளியாக நடித்திருப்பார்.
மகளுக்குகாக வாய்ப்பு கேட்ட தந்தை:
அப்போது அபிநயாவின் தந்தை ஏ ஆர் முருகதாஸிடம் மகளுக்காக வாய்ப்பு கேட்ட போதுதான் ஏ ஆர் முருகதாஸ் சசிகுமாரிடம் சிபாரிசு செய்து அறிமுகப்படுத்தி வைத்தார்.
அதன்மூலம் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படத்தில் அபிநயாவுக்கு வாய்ப்பு கிடைத்தது.
முதல் படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பு பெற்று நல்ல அறிமுகத்தை பெற அபிநயாவுக்கு தொடர்ந்து திரைப்படங்களில் இருந்து வாய்ப்புகள் கிடைத்த தொடங்கியது.
அதன் பிறகு ஆயிரத்தில் ஒருவன், ஏழாம் அறிவு உள்ளிட்ட சில படங்களில் சிறிய நூல்களில் நடித்து வந்தார். அபிநயா.
இருந்தாலும் பெரிதாக அவருக்கு பட வாய்ப்பு கிடைக்காமல் யார் என்று அடையாளம் தெரியாமல் மார்க்கெட்டில் இழந்து விட்டார்.
இருந்தாலும் அபிநயாவின் லட்சணமான அழகான முகத்தால் அவருக்கு இருக்கும் ரசிகர்கள் அப்படியேதான் இருக்கிறார்கள்.
தாறுமாறு கவர்ச்சி:
திரைப்படங்களில் ஹோமிலியான கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்து ரசிகர்களை தன் வசப்படுத்திய நடிகை அபிநயா தற்போது சமூக வலைதளங்களில் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து எடுத்துக் கொண்ட போட்டோக்களை வெளியிட்டு அதிரவைத்துள்ளார்.
கருப்பு நிற கவர்ச்சி உடையில் உள்ளாடை தெரியும்படி அப்பட்டமாக காட்டி காருக்குள் அமர்ந்து கும்முனு போஸ் கொடுத்திருக்கிறார்.
இந்த ஃபோட்டோ எல்லோரது கவனத்தையும் ஈர்த்து கடும் விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளது இதை பார்த்து ரசிகர்கள் அபிநயாவா இது?
மேலாடை கழட்டி விட்டு காட்டும் அபிநயா:
முதலில் இருந்தே இப்படி காட்டியிருந்தால் உங்களுக்கு சான்ஸ் கொடுத்து இருப்பாங்க போல.. இப்ப வாய்ப்புக்காக தானே இப்படி இறங்கி காட்டுறீங்க என விமர்சித்துள்ளனர்.
கருப்பு நிற இன்னர் அணிந்திருக்கிறேன் என்று கூறுவதைப் போல தன்னுடைய மேலாடையை ஒரு பக்கம் கழட்டி விட்டு காருக்குள் அமர்ந்தபடி கவர்ச்சி காட்டும் அபிநயாவின் புகைப்படங்கள் தீயாய் பரவி வருகிறது.