அது உனக்கு நீளமா இருக்கு.. உறிஞ்சி தள்ளிய பிரபல நடிகர்.. பால் நடிகையின் லீக்கான வீடியோ..!

தமிழ் திரை உலகில் நடிக்கின்றவர்கள் தற்போது சந்தித்து வரக்கூடிய முக்கிய பிரச்சனைகள் பற்றி இணையங்களில் அதிக அளவு விஷயங்கள் வெளிவந்து உள்ளது. அந்த வகையில் பிரபல நடிகருக்கும், பிரபல நடிகைக்கும் நேர்ந்த சில விஷயங்கள் பற்றி இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

 

ஏற்கனவே திரை உலகில் பாலியல் தொல்லைகள் அதிகரித்து உள்ள நிலையில் உருவ கேலியாலும் சிலர் பாதிப்படைத்திருக்கிறார்கள் என்று நினைக்கும் போது ச்சீ இவ்வளவு மட்டமாக திரைத்துறை இருக்குமா? என்ற எண்ணம் பலர் மத்தியிலும் எழுந்துள்ளது.

அது உனக்கு நீளமா இருக்கு..

இந்நிலையில் கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை தமிழ் திரைப்படங்களில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்ததோடு ரசிகர்கள் விரும்பும் நாயகியாகவும் இருந்திருக்கிறார்.

இவரது பல படங்கள் ரசிகர்களின் மத்தியில் நல்ல பெயரை இவருக்கு பெற்று தந்ததோடு சில ஹிட் படங்களையும் தந்ததை அடுத்து இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் வட்டாரம் இருந்தது.

அந்த நடிகை வேறு யாருமில்லை பட்ஜெட் பத்மநாபன் படத்தில் பிரபுவோடு இணைந்து நடித்த நடிகை அபிராமி தான். இவர் கமலஹாசனோடு இணைந்து நடித்த விருமாண்டி படமும் ரசிகர்களின் மத்தியில் நல்ல பெயரை இவருக்கு பெற்று தந்தது.

 

இப்படி இவர் பல படங்களில் நடிப்பதற்கு முன்பு இவரை திரைத்துறையில் இருந்த இயக்குனர்கள் இவரது தாடை மிகவும் நீளமாக இருந்ததை அடுத்து வாய்ப்புக்கள் வழங்காமல் நிராகரித்த விஷயத்தை அண்மையில் பிரபலம் ஒருவர் தெரிவித்து அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறார்.

உறிஞ்சி தள்ளிய பிரபல நடிகர்.. பால் நடிகையின் லீலைகள்..

அட நடிகை அபிராமிக்கு இப்படியெல்லாம் நடந்ததா? என்று ரசிகர்கள் நினைத்து வரக்கூடிய வகையில் திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்ற நடிகை பின் பல நடிகர்களோடு கிசு கிசுக்கப்பட்ட இவர் அண்மையில் திருமணம் செய்து கொண்டு பிள்ளையும் பெற்றுக் கொண்டார்.

 

இந்நிலையில் எந்த நடிகை கர்ப்பமாக இருக்கும் போது பலரும் கூசும் படி செய்த விஷயம் அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது. மேலும் எந்த விஷயமானது இணையத்தில் பேசும் பொருளாக மாறி அட இப்படியா? பண்ணுவாங்க.. என்ற கேள்வி அலைகளை ஏற்படுத்தியது.

இதற்குக் காரணம் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சமயத்தில் கணவருக்கு லிப்லாக்கில் கிஸ் அடித்தது மட்டுமல்லாமல் அந்த சமயத்தில் மலையாள திரைப்படத்தின் நடித்த போது எந்த பால் நடிகையின் உதடுகளை அந்த நடிகர் உறிஞ்சி தள்ளிய விஷயம் ஊடகங்களில் அதிக அளவு பேசப்பட்டது. இப்போது தெரிந்திருக்கும் அவர் அமலா பால் என்று.

 

இதை அடுத்து இந்த இரண்டு விஷயங்களையும் ஒப்பிட்டு பார்த்திருக்கும் ரசிகர்கள் திரை துறையைப் பற்றி அவர்கள் மனதில் தோன்றும் விஷயங்களை ஓபன் ஆக பேசி வருவதோடு ஊசிய இடம் கொடுத்தால் தான் நூல் நுழையும் என்ற பழமொழியை சொல்லி பூடகமாக பேசி வருகிறார்கள்.

மேலும் இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version