நேச்சுரல் ப்யூட்டி.. எம்புட்டு அழகு.. பதின்ம வயசில்.. பருவமொட்டாக சீரியல் நடிகை பிரவீனா..!

கேரளாவை போர்விகமாக கொண்டு தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பிரபலம் அனைவர் நடிகை பிரவீனா.

இவர் தனக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார். பிரவீன் திரைப்பட நடிகையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பின்னணி குரல் கொடுக்கும் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் விளங்குகிறார்.

இதையும் படியுங்கள்: “கௌதமி மகளுக்கு கமல் கொடுத்த டார்ச்சர்..” அதுக்கு காண்டம் யூஸ் பண்ணுங்கன்னு சொன்னவரு.. விளாசும் பிரபலம்..!

ஆரம்ப காலங்களில் மலையாள தொடர்களில் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளி வந்த தேவி மகாத்மியத்தில் இவர் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

இந்த தொடரானது ஏசியாநெட் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வெளி வந்தது. இது மிகச்சிறந்த ஒரு புராணத் தொடராக இருந்தது.

சீரியல் நடிகை பிரவீனா:

சீரியல்களில் நடித்தது போல பல மலையாள திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய இவர் முன்னணி தொலைக்காட்சி தொடர்களில் பல துணை கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்: “கௌதமி மகளுக்கு கமல் கொடுத்த டார்ச்சர்..” அதுக்கு காண்டம் யூஸ் பண்ணுங்கன்னு சொன்னவரு.. விளாசும் பிரபலம்..!

அத்தோடு 1992-ஆம் ஆண்டு வெளி வந்த கௌரி என்ற திரைப்படத்தின் மூலம் பெரிய திரையில் வலம் வந்த இவர் 1998-ல் அக்னி சாட்சி,

2008-இல் ஒரு பெண்ணும் ரெண்டாணும் போன்ற படங்களில் நடித்ததற்காக இரண்டாவது சிறந்த நடிகைக்கான கேரளா அரசு திரைப்பட விருதுகளை பெற்றதோடு ரசிகர்களின் மத்தியில் பாராட்டுகளை பெற்று விட்டார்.

அத்தோடு இவர் 2010-ல் எலெக்ட்ரா மற்றும் 2012- இல் இவன் மேகரூபன் ஆகிய படங்களுக்காக சிறந்த பின்னணி குரல் கொடுத்த கலைஞருக்கான கேரளா அரசு திரைப்பட விருதை வென்றவர்.

தமிழ் திரைப்படங்களான வெற்றிவேல், தீரன் அதிகாரம் ஒன்று, சாமி 2, கோமாளி, டெடி, லாபம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

மலையாளம், தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்திருக்க கூடிய இவர் தமிழ், மலையாள சீரியல்களில் அம்மா கதாபாத்திரத்தை சிறப்பாக செய்கிறார்.

இவர் தமிழில் நம்ம குடும்பம், மகாராணி, ஆதிபராசக்தி, பிரியமானவள், மகராசி, ராஜா ராணி 2, இனியா உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து வருகிறார்.
பதின்ம வயதில் பருவ மொட்டாக பிரவீனா :

தற்போது 45 வயதாகும் பிரவீனா சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி விடுவார்.

குறிப்பாக இளம் வயதில் பிரவீனா அழகு பதுமையாக இருந்துள்ளார். அவரின் பதின்ம வயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பிரவீனாவா இது என ரசிகர்கள் வாய்பிளந்து ரசிப்பார்கள்.

இதையும் படியுங்கள்: வாரிசு நடிகையால் வந்த சிக்கல்.. அட்ஜெஸ்ட் செய்யும் இயக்குனர்..

அந்தவகையில் தற்போது பதின்ம வயசில் பிரவீனா நேச்சுரல் அழகில் பருவமொட்டாக இருந்துள்ள அரிய புகைப்படங்கள் சமூகவலைதங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

இதை பார்த்த நெட்டிசன்ஸ் வச்ச கண்ணு வாங்காமல் ரசித்து கியூட்டி, பியூட்டி என வித விதமாய் வர்ணித்து கமெண்ட்ஸ் செய்துதள்ளியுள்ளனர். ஆன்டி வயசான பின்பும் பிரவீனாவுக்கு இவ்வளவு மவுஸ் இருப்பது ஆச்சர்யத்தை அளிக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version